Saturday, May 10, 2025
முகப்புசெய்திஓசூரில் நாளை முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் !

ஓசூரில் நாளை முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு கருத்தரங்கம் !

-

ஓசூர் : தலைவிரித்தாடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைக்க நடைபெறும் கருத்தரங்கிற்கு அனைவரும் வாரீர்!

நாள் : 14.07.2013
நேரம் : காலை 10 மணி
இடம் : ஜே. ஆர். பிளாசா, ஏரித் தெரு, ஓசூர்.

சிறப்புரை :
மா.சி. சுதேசுகுமார்,
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

முதலாளித்துவப் பயங்கரவாத செயல்களின் படக்காட்சிகள் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திவந்த போராட்டங்களின் போராட்ட வீடியோ காட்சிகள் திரையிடப்படும்.

அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்!

நன்றி!

poster

இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்.