ஓசூர் : தலைவிரித்தாடும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்க, தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைக்க நடைபெறும் கருத்தரங்கிற்கு அனைவரும் வாரீர்!
நாள் : 14.07.2013
நேரம் : காலை 10 மணி
இடம் : ஜே. ஆர். பிளாசா, ஏரித் தெரு, ஓசூர்.
சிறப்புரை :
மா.சி. சுதேசுகுமார்,
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.
முதலாளித்துவப் பயங்கரவாத செயல்களின் படக்காட்சிகள் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்திவந்த போராட்டங்களின் போராட்ட வீடியோ காட்சிகள் திரையிடப்படும்.
அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்!
நன்றி!
இவண்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்.
வாழ்த்துக்கள். உங்கள் ஆவணங்கள் நடுத்தர வர்க்க மக்களையும் சென்றடையுமாறு செய்தால் நன்றாக இருக்கும். ஏன் எனில் அவர்களுக்கு அநேக விஷயங்கள் தெரிந்திருக்கவில்லை.