Thursday, August 6, 2020
முகப்பு கலை இசை மோடி வித்தை செல்லாது, இது பெரியாரின் பூமி ! பாடல் டவுன்லோட்

மோடி வித்தை செல்லாது, இது பெரியாரின் பூமி ! பாடல் டவுன்லோட்

-

மோடி எதிர்ப்பு இயக்கத்துக்காக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக்குழு தயாரித்து, மக்களிடையே பாடி வரும் பாடலின் ஒலிப்பதிவை இங்கே இணைத்திருக்கிறோம். நண்பர்கள் இந்த பாடலை பரவலாக பகிரவும்.

நாடு முன்னேத்தமுண்ணு மோடி முழங்குறாரு- பாடல் MP3

திருச்சி பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு சத்திரம் பகுதியில் அனுமதி மறுத்த போலீஸ் உறையூர், புத்தூர் நால்ரோட்டில் அனுமதி வழங்கியிருக்கிறது. இந்த இட மாற்றத்தை குறித்துக் கொண்டு நண்பர்களுக்கும் தெரியப்படுத்தவும்.

அனைவரும் பொதுக்கூட்டத்துக்கு வருமாறு அழைக்கிறோம்.

சென்னையில் புதிய கலாச்சாரம் அலுவலகத் தோழர்கள் மூலமாக வாகன ஏற்பாடு செய்து திருச்சி பொதுக்கூட்டத்திற்கு செல்வதாக இருக்கிறோம். ஞாயிறு காலையில் கிளம்பி திருச்சி சென்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு இரவு திரும்பி திங்கள் அதிகாலையில் சென்னைக்கு வந்து விடலாம். வாகனச் செலவை பகிர்ந்து கொள்ளலாம்.

பிரச்சார இயக்க பொதுக்கூட்டம்
_____________________________________
சிறப்புரை : தோழர். மருதையன்,

மாநில பொதுச்செயலர்,
ம.க.இ.க, தமிழ்நாடு.

செப்டம்பர் 22 – ஞாயிறு – மாலை 6.00 மணி
புத்தூர் நால்ரோடு, உறையூர்,  திருச்சி.
______________________________________

namo-poster

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. Modi belongs to Vaisya community.But,he thinks that he is twice-born as per the old Varnashrama Dharma.That is why,he is advocating Brahminism ie superiority by virtue of birth.Periyar was not against Brahmins but against Brahminism.If only Modi is the real son of Backward community,he would not have spoiled the lives of lakhs of common men in Gujarat.Farmers were deprived of their lands.Agricultural lands were forcibly taken over from them and given to big industrialists at throw away lease terms.There are no organized ration shops.11 lakhs rural households have no source of electricity while Modi sells “surplus”power to other states including TN.Fishermen lost their livelihood since they were driven out for the port developed by Mundhra.All top industrialists were the gainers and that is why Modi gets so much publicity through electronic and print media.These industrialists got maximum benefit from UPA govt also.They have become more greedy now and they want new benefactor throughout India.

 2. “இது பெரியாரின் பூமி மோடிக்கு இடமில்லை ?”…

  பெரியாரை விமர்சித்து கட்டுரை எழுதி ..அவரது கொள்கையை விமர்சித்த வினவு …அவருடைய பெயரை போரட்டத்திற்கு பயன்படுத்தியதை சந்தர்பவாதம் இல்லாமல் பிறகு என்ன சிறந்த கொள்கை என்றா சொல்வது …

  5 வருடம் கழித்து …

  “இது கலைஞரின் பூமி , மோடியின் பேரனுக்கு இடமில்லை ?”

  ஹ ஹ ஹா
  என்று கட்டுரை வரும் என்பதை தெளிவாக இங்கே கூற முடியும்…

  முதலில் மா கா ..ஈ கா ..போன்றவர்கள் தங்களுடைய முழு கொள்கையை தெளிவாக மக்களிடம் கூறாமல் இப்படி பெரியார் அவர் இவர் பேரை தங்கள் போரட்டத்திற்கு பயன்படுத்தினால் உங்களுடைய முகவரி வலைதளத்திலேயே முடிந்து விடும் என்பதை வருத்ததுடன் தெரிவிக்கிறேன் …

  • மருதையன் பேச்சை கேட்டு பஸ்சுல போனவர்கள் கூட கைதட்டிட்டு போனார்களய்யா, மறக்க முடியுமா திருச்சி பொதுக்கூட்டத்தை. பத்தே நாளில் உழைத்த உழைப்பிற்கு உணர்வு பூர்வமாய் கூடிய கூட்டமய்யா அது. அது எழுப்பிய உணர்வுகள் வலைத்தளத்தில் மட்டும் முடிந்துவிடுவதா அது.

    • பிரகாஷ் அவர்கள் நேரில் பார்த்ததை எழுதியுள்ளார். அதுபோல் நீர் என்ன அந்த பிளைட்டில் போனீரா? அல்லது அந்த பிளைட்டுக்குப் பக்கத்தில் தனியாக பறந்து சென்றீரா? செம காமெடி பீஸ்யா நீர். ஆனால் சிரிப்புத்தான் வரமாட்டேங்கிறது.

 3. மோடிய பிரதம வேட்பாளரா அறிவிச்ச பிறகு தமிழ் நாட்டுல பாஜக ரொம்பத்தான் காமெடி பீஸா மாறிக்கிட்டு இருக்கு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க