Saturday, January 16, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !

அசாராம் பாபு : கார்ப்பரேட் சாமியாரின் காமவெறி ! மூடிமறைக்கும் இந்துவெறியர்கள் !

-

 அசாராம் பாபு என்ற பிரபல வட இந்திய சாமியார், 16 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்திலுள்ள இச்சாமியாரது சிந்த்வாரா குருகுலப் பள்ளி மாணவியான  அச்சிறுமியைக் கடந்த ஆகஸ்டு 15 அன்று, ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் நடந்த சத்சங் எனும் கூட்டு வழிபாட்டிற்கு வரவைத்துப் பலாத்காரப்படுத்தியிருக்கிறார், இக்கிரிமினல் சாமியார்.

அஸ்ராம் பாபு
சிறைச்சாலையிலும் சுகபோகமாக வாழும் அளவுக்கு செல்வாக்கு கொண்ட கார்ப்பரேட் சாமியார் அசாராம் பாபு

இந்த அக்கிரத்தைக் கேட்டு அதிர்ந்த அசாராம் பக்தர்களான அச்சிறுமியின் பெற்றோர் முதலில் ஜோத்பூர் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்தனர். ராஜஸ்தான் போலீசார் இந்தக் கயவனுக்கு எதிரான புகாரைப் பதிவு செய மறுக்கவே, தலைநகர் தில்லியில் புகார் செய்துள்ளனர். தில்லியிலும் கூடப்  பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்தி, தொடர்ச்சியான பாலியல் வல்லுறவிற்கு உள்ளானதை உறுதி செய்ததன் பின்னர்தான் இந்தச் சாமியாருக்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை போலீசார் பதிவு செய்தனர்.

அதற்குப் பிறகும் கூட அவரைக் கைது செய்ய பல முனைகளிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. அசாராம் பாபுவைக் கைது செய்வதில் போலீசு மெத்தனம் காட்டினாலும், சிறுமியின் பெற்றோர் இவ்வழக்கில் உறுதியாக இருந்தனர். சாமியாரைக் கைது செய்யாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அவர்கள் அறிவித்த பிறகுதான் ராஜஸ்தான் போலீசார், அசாராம் பாபுவைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்காகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சாமியார் மீது ஏற்கெனவே பல வழக்குகள் உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சபர்மதி ஆற்றங்கரையில் உள்ள குருகுலப் பள்ளியில் திபேஷ் வகீலா மற்றும் அபிஷேக் வகீலா என்ற 11 வயது மாணவர்கள் இருவர் 2008-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி  கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். அவர்களை இந்தச் சாமியார் நரபலி கொடுத்துவிட்டதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அவர்களது பெற்றோரது தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பின்னரும் கூட சாமியார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. இது குறித்து விசாரித்த டி.கே.திரிவேதி கமிஷசனின் அறிக்கையைக் கூட வெளியிடாமல் மோடி அரசு அசாராமைப் பாதுகாத்தது.

கடந்த 2009-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அசாராமின் ஆசிரமத்திலிருந்து வெளியேறிய ராஜு சாந்தக் என்பவர் அங்கே தாந்த்ரீக யோகம் என்ற பெயரில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடப்பதாக போலீசில் புகார் செய்தார். இதனால் அசாராம் பாபு உள்ளிட்ட 3 பேரால் அவர் கடுமையாக தாக்கப்பட்டு, அது குறித்த வழக்கும் பதிவு செயப்பட்டுள்ளது. ஆனால், இன்றுவரை இவர்கள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி
டி.ஜி. வன்சாரா – அமித் ஷா – நரேந்திர மோடி – அசாராம் பாபு : இந்துமத வெறி கிரிமினல்களின் கூட்டணி

கடந்த 2000-ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தின் ரட்லம் பகுதியில், ஜெயந்த் வைட்டமின்ஸ் என்ற மருந்து நிறுவனத்தின் ரூ.700 கோடி மதிப்புள்ள 200 ஏக்கர் நிலத்தை, அசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயண் சாய் ஆகியோர் மோசடி செய்து அபகரித்ததாக, அந்நிறுவனத்தின் பங்குதாரர் புகார் செய்தார். டெல்லியின் முக்கியமான மூன்று இடங்களில் ஆசிரமம் வைத்துள்ள அசாராம் பாபு ஆண்டுக்கணக்கில் சொத்து வரி கட்டாததால் டெல்லி மாநகராட்சி அவருக்கு நோட்டீசு அனுப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள ஆசிரமத்திற்கு அருகில் அரசிற்குச் சொந்தமான இடத்தை அத்துமீறி கைப்பற்றிய வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆசிரமத்திற்குச் சொந்தமான கடைகளில் விற்பனை வரி செலுத்தாதது பற்றி ஆராய்ந்து வருவதாக அம்மாநில கணக்கு அதிகாரிகள் கூறுகின்றனர். ராஜஸ்தானில் அசாராமின் கூட்டாளிகள் இருவர் கணக்கில் வராத ஹவாலா பணத்தை வைத்திருந்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இது போன்று பலவிதமான கிரிமினல் குற்றச்சாட்டுகள் வந்து குவிந்தாலும் அசாராமுக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏனென்றால், அசாராமின் செல்வாக்கு அத்தகையது. வாஜ்பாயி, அத்வானி முதற்கொண்டு உமாபாரதி, திக்விஜய்சிங், அசோக் கெலாட், சிவராஜ் சிங் சௌகான், நரேந்திர மோடி உள்ளிட்ட முன்னாள் – இன்னாள் முதல்வர்களின் ஆதர்ச குருவாக இந்த அயோக்கிய சாமியார் உள்ளார்.

குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டபோது, மோடிக்கு ஆதரவாக நின்ற காரணத்திற்காக, பல ஏக்கர் நிலம் அசாராமுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது. அதேபோல் சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கும்  பல ஏக்கர் நிலங்களை அசாராமுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தளம், விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்து மதவெறி அமைப்புகள் எப்போதும் அசாராமுக்குப் பக்கபலமாக உள்ளன.

அசாராமின் அயோக்கியத்தனம் அம்பலப்பட்ட பின்னரும்கூட இந்தக் காவிக் கூடாரம் அவரைக் கைவிட மறுக்கிறது. அசாராம் உண்மையான துறவி என்றும் அப்பாவி என்றும் வி.இ.ப.வின் சர்வதேச செயல் தலைவர் பிரவீன் தொகாடியா கூறுகிறார். வி.இ.ப.வின் முன்னாள் சர்வதேச  தலைவர்அசோக் சிங்காலோ, அவரது கைது இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்கிறார்.  பா.ஜ.க.வின் துணைத் தலைவர் உமா பாரதி, இது காங்கிரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள போதிலும் அசாராம் பாபுவிற்குச் சிறைச்சாலையில் குளிப்பதற்கு கங்கை நீர், விசேசமாகத் தயாரிக்கப்பட்ட உணவு, சொகுசுக் கட்டில், சிரமப் பரிகாரம் செய்ய இரண்டு உதவியாளர்கள் – என சகல சுகபோக வசதிகள் அதிகாரிகளால் செய்து தரப்பட்டன.  இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகளே கண்டித்துள்ளனர்.

சாமியார்களின் ஆர்ப்பாட்டம்
இந்து மதவெறி சாமியார்கள் கூட்டம் – அசாராம் பாபு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து டெல்லி ஜந்தர்-மந்தர் பகுதியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

யோகாவையும் ஆன்மிகத்தையும் இணைத்து விற்கும் வியாபாரத்தை  ஒரு ஆசிரமத்துடன் ஆரம்பித்த அசாராம், இன்று உலகம் முழுவதும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், 50-க்கும் மேற்பட்ட குருகுலங்கள், 1000-கும் மேற்பட்ட சமிதிகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் – என்று மிகப் பெரிய ஆன்மீக வியாபார வலைப்பின்னலைக் கட்டியமைத்திருக்கிறார். பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், பெரு முதலாளிகள், அதிகாரிகளின் பினாமியாக அசாராம் இருந்ததன் விளைவாக அடைந்த வளர்ச்சி இது.

முதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளது கருப்புப்பணத்தின்  பாதுகாப்பான புகலிடமாக சாமியார்கள் மற்றும் அவர்களின் ஆசிரமங்கள், மடங்கள், டிரஸ்டுகள் போன்றவை உள்ளன. சங்கராச்சாரி, சாய்பாபா, நித்யானந்தா போன்ற சாமியார்கள் மாட்டிக்கொள்ளும்போது அவர்களின் கொலை மற்றும் பாலியல் அசிங்கங்கள் மட்டுமே முன்னிறுத்தப்படுகின்றன. சாமியார்களின் மற்ற கிரிமினல் குற்றங்கள், நில அபகரிப்பு, ஊழல், ஹவாலா மோசடி போன்றவை கண்டுகொள்ளப்படுவதில்லை.

மத நிறுவனங்கள் மற்றும் டிரஸ்டுகள் என்கிற அடிப்படையில், நாட்டின் சட்டமே இது போன்ற சாமியார்களைப் பாதுகாப்பதால், இத்தகைய கார்ப்பரேட் சாமியார்கள் சொத்து மற்றும் வருமானவரி விலக்கிலிருந்து எளிதில் தப்பிவிடுகிறார்கள். காவிக் கும்பல், ஆளும் வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள், அரசு அதிகாரிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றின் துணையோடு எல்லா வழக்குகளிலிருந்தும் அசாராம் பாபுவும் விரைவில் வெளிவந்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கதிர்
__________________________________________
புதிய ஜனநாயகம், அக்டோபர் 2013
__________________________________________

   • அதுஎன்ன.எல்லாம் சரவணன், செந்தில்குமரன் எனும் இந்துப்பெயர்களில் வந்து எழுதுகிறீர்..

    • உழைக்காமல் சுரண்டி தின்னும் உன் பார்பன கூட்டத்தை உன்னை போன்றே ஆதரிப்பார்கள் என்று எதிர் பார்த்தீரோ ? உன்னை போன்ற மத வெறியர்கள்… இது கூட தப்பு, உன்னை போன்ற பார்பன இன வெறியர்களிடம் நியாயங்களை 0.5% கூட எதிர்பார்க்க முடியாது என்பது எதார்த்தம். பார்பானியம் எந்த ரூபத்திலும் தன் விஷ பல்லை காட்டிவிடும்.

    • //அதுஎன்ன.எல்லாம் சரவணன், செந்தில்குமரன் எனும் இந்துப்பெயர்களில் வந்து எழுதுகிறீர்..//

     Hi Dubakur paiya,

     We born and live in Tamil Nadu…. Our parents are giving a nice Tamil name to us.
     If we have Tamil Names Saravanan and Senthil kumaran, Where will u have pain in u r body?

     yes with this name Saravanan senthilkumaran, yes with this Hindu identity , We WILL FIGHT AGAINST HINDU TERRORISM AND MUSLIM terrorism.
     WHAT WRONG IN IT?

     I GIVE A NICE TAMIL NAME TO MY NEW BORN BABY AS “SV.SIVAKARTHIKEYAN”
     WHAT WRONG IN IT?
     IN INDIA ,FIRST WE SHOULD HAVE RESPECT OUR MOTHER LANGUAGE.(WHAT EVER IT MIGHT BE TAMIL,HINDI,TELUGU ETC)

     • தம்பி இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க வேணாம், ஒரு பதிவில் உன்னையும் அறியாமல் உன் மதம் செளிப்பட்டுவிட்டது…அந்த பழய பதிவைப் போய் பார்…

      • //அதுஎன்ன.எல்லாம் சரவணன், செந்தில்குமரன் எனும் இந்துப்பெயர்களில் வந்து எழுதுகிறீர்..//

       Hello paiya!!!

       Paiya, I am thankful to u for Initiating a discussion about Tamil, Tamil names,Tamil Language and Tamil God Muruga and 4000 year old Tamil Culture!!!!!

       Good Discussion regarding “TAMIL” starts now in Vinavu!!!

       Again I am asking the same question….
       [1]Which BRA-MIN has these names சரவணன், செந்தில்குமரன்? More over…

       [2]Which Hindu has these names சரவணன், செந்தில்குமரன் சிவகார்திகேயன் in India other than Tamil Nadu? Why? [Only In Tamil Nadu, We have these names!!!So These are the names created by Tamil people in their Long history of 4000 years!!!!.]

       [3]These names சரவணன், செந்தில்குமரன் சிவகார்திகேயன் represents the Tamil God Muruga.
       lard Muruga is not a Hindu God but he is a Tamil people God.

       [4] No Hindu in North India accept that Muruga is a Hindu God. There is no old temples for lard Muruga in North India!!!! WHy WHy Why WHy WHy? So Lard Muruga and Tamil language are the SEPARATE IDENTITY FOR 4000 YEARS CULTURED TAMIL PEOPLE!!

       [5] Can u refer any books in Sanskrit which has the referee for these names சரவணன், செந்தில்குமரன் சிவகார்திகேயன்?

       With regards,
       K.Senthil kumran

       • செந்தில் இந்த ப்பீயா(பையா என்று தவறாக வாசிக்க வேண்டாம்) வகையறாக்கள் விவாதத்தை எப்படி மடைமாற்றி சமாளிக்கிறார்கள் கவனித்தீர்களா….? இந்து பேரிலோ சந்து பேரிலோ எழுதிய விசயம் சரியா தப்பானு யோக்கியமாய் பதிலளிக்கலாமே ப்பீயா நொண்ணை……..

        • //செந்தில் இந்த ப்பீயா(பையா என்று தவறாக வாசிக்க வேண்டாம்) வகையறாக்கள் விவாதத்தை எப்படி மடைமாற்றி சமாளிக்கிறார்கள் கவனித்தீர்களா….? இந்து பேரிலோ சந்து பேரிலோ எழுதிய விசயம் சரியா தப்பானு யோக்கியமாய் பதிலளிக்கலாமே ப்பீயா நொண்ணை……..//

         Hello கருப்பன் sir,

         [1] I only planed to purposefully deviate this TOPIC discussion based on their words…// அதுஎன்ன.எல்லாம் சரவணன், செந்தில்குமரன் எனும் இந்துப்பெயர்களில் வந்து எழுதுகிறீர்..//

         [2] The reason is very simple!!!I like to tell them that….

         [a] We Tamil people are not Hindus.

         [b]Our Tamil culture has it own history of 4000 years AND DIFFERENT FROM
         HINDU CULTURE…

         [c]There is no way to include Tamil people in to their Hindu Terrorism.

         [d]We Tamil people have a GOD Muruga that was not accepted by North Indian
         Hindus. By the way Hindus in north India and Tamil in Tamil nadu are not
         same.

         [e]Even in Temples they r telling slogans Wrongly and along with bad
         habits!!!
         [For More and more information about BAD HABITS THEY CAN go to kanchipuram
         and ask DAVANATAN priest and Sundarraman killer Sankarachari Gang!!]

         [f]Which Hindu has these names சரவணன், செந்தில்குமரன் சிவகார்திகேயன் in
         India other than Tamil Nadu? Why? [Only In Tamil Nadu, We have these
         names!!!So These are the names created by Tamil people in their Long
         history of 4000 years!!!!.]

         [g]That people [BRAMIN] are using Sanskrit just ONLY FOR memorizing the
         slogans !!! At least a single day…. DID they make all their thinking and
         speaking using Sanskrit? No .That is why that Sanskrit is die.

         Hello கருப்பன் sir,

         For All these issues , they can not answer!!!! Sir, I hope this kind of approach we create A very useful discussion among our Tamil people about the topics race,religion,Language,culture,secularism,Communism, Religious Terrorism and Religious fundamentalism and so on. BY THE WAY WE PEOPLE [TAMIL] CAN BE MORE POLITICALLY EDUCATED AND FIGHT AGAINST ALL KINDS OF EVILS.

         with regards,
         K.senthilkumaran

      • hello Paiya!!!!

       [1]IF FOOLS LIKE U …., DO NOT UNDERSTAND THE TRUTH PROPERLY…, THEN WE WILL TEACH U .
       DO NOT WORRY PAIYA!!!!!

       [2]My words will change ur mindset very soon. for example……
       [Note: Sure!!!! u will start thinking and speaking in Sanskrit in u r home very soon to safe guard it according to my advice]

       • Dear Brother Paiya,

        Why should I hide my name to you? I am very proud of being a Human Being than introducing myself as Hindu. First I am Human Being, then Indian and finally I am Hindu. Most of my friends are Muslims and one of them also came with me to Tiruapti Temple. Because he is a real Muslim and never hurt other religions like you or Vinavu. Do you know that Islamic Terrosits killed more muslims as compared to other religions.

    • //அதுஎன்ன.எல்லாம் சரவணன், செந்தில்குமரன் எனும் இந்துப்பெயர்களில் வந்து எழுதுகிறீர்..//
     Hi dubakur paiya,,

     Which BRA-MIN has these names சரவணன், செந்தில்குமரன்?

     Only Tamil People like us have this names!!!!

     Fist u and RSS kill Muslims in Gujarat , Now u r trying for Killing our Tamil LANGUAGE AND Names?

     It is the land of Periyar!!! IF U USE ABUSIVE WORLDS AGAINST MY TAMIL LANGUAGE THEN WE WILL GIVE REPLAY BY MY CHEPPAL!

     • 1.என்ன கொடுமை செந்தில்குமரன் சார் ? என்ன சொல்ல வருகிறீர் ? குமரன் சிவகார்திகேயன் என்ன தமிழ் பெயரா? (குமார்,சிவ,கார்திக்- வடமொழி).
      2.இஙுகு எதற்க்கு ப்ராமினை இழுக்கிறீர். மணிவண்ணன் , ஆண்டாள் , கோதை , ஆழ்வார் போன்ற பெயர்கள் , அகம் , கறி , அமுது போன்ற சொற்க்கள் தற்போதும் இவர்களின் வழக்க்த்தில் உள்ள்து தெரியுமா ?
      3. திஸ் இஸ் நாட் தி லான்ட் ஆP பெரியார் . உஙகள் தந்தை பெரியார் பெயர் என்ன தமிழ் பெயரா ?
      4. இவ்வளவு கூவும் நீர் ஏன் தமிழில் மறுமொழி இடுவதில்லை ? தாய் மொழி தெரியாதா ?

      • Hello alagarasan,

       Good Discussion regarding “TAMIL” starts now in Vinavu!!!

       Again I am asking the same question….
       [1]Which BRA-MIN has these names சரவணன், செந்தில்குமரன்? More over…

       [2]Which Hindu has these names சரவணன், செந்தில்குமரன் சிவகார்திகேயன் in India other than Tamil Nadu? Why? [Only In Tamil Nadu, We have these names!!!So These are the names created by Tamil people in their Long history of 4000 years!!!!.]

       [3]These names சரவணன், செந்தில்குமரன் சிவகார்திகேயன் represents the Tamil God Muruga.
       lard Muruga is not a Hindu God but he is a Tamil people God.

       [4] No Hindu in North India accept that Muruga is a Hindu God. There is no old temples for lard Muruga in North India!!!! WHy WHy Why WHy WHy? So Lard Muruga and Tamil language are the SEPARATE IDENTITY FOR 4000 YEARS CULTURED TAMIL PEOPLE!!

       [5] Can u refer any books in Sanskrit which has the referee for these names சரவணன், செந்தில்குமரன் சிவகார்திகேயன்?

       With regards,
       K.Senthil kumran

      • //1.என்ன கொடுமை செந்தில்குமரன் சார் ? என்ன சொல்ல வருகிறீர் ? குமரன் சிவகார்திகேயன் என்ன தமிழ் பெயரா? (குமார்,சிவ,கார்திக்- வடமொழி).//

       Hello alagarasan,

       [1]The months,
       Given bellow are Tamil Months and Tamil Words…!
       தை ,மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆணி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி

       [2]See கார்த்திகை is also a Tamil world!!!

       [3]We derived a new Tamil word சிவகார்திகேயன் from கார்த்திகை.[Tamil language is a growing people language….It is not a language like Sanskrit to die die die die!!!]

       [4] The Tamil culture has 4000 years of History. Do u think We Tamil people do not have even words for representing the months in Tamil? if u think so that shows that u r blindness!

       [5] Hello alagrasan, if u dislike Tamil then u can change u r name in to Hindi as “SUNDAR-RAI”.We do not have any objection for changing u r name like this!!!!

       With regards,
       K.Senthil kumaran

      • //1.என்ன கொடுமை செந்தில்குமரன் சார் ? என்ன சொல்ல வருகிறீர் ? குமரன் சிவகார்திகேயன் என்ன தமிழ் பெயரா? (குமார்,சிவ,கார்திக்- வடமொழி).//

       Hello alagarasan (SUNDAR-RAJ-HINDI),
       [1]The names …. [ செங்குட்டுவன் செங்கோடன் செந்தமிழன் செந்தாமரையன் செந்தில் செந்தில்நாதன் செந்தில்வேலவன் செந்தில்குமரன் செந்தூரன் செயலவன் செல்லக்குமார் செல்லத்துறை செல்லப்பன்
       செல்லப்பா ]
       All are Tamil names!!!

       [2]These are the words born for Tamil Language!!!!

       [3]Why are u thinking all these Tamil names are born for Sanskrit and Hindi????!!!!!

       [4]Since YOUR Sanskrit is impotent-useless language for creating new worlds , Now u are trying to steal my Tamil Words!!!!

       [5] Hello sunddarraj, I am very sad for the assassination of Sanskrit Language. But We Tamil people did not kill it. But u people only kill it by not using it in regular life.

       [6] See u people are using Sanskrit just ONLY FOR memorizing the slogans !!! At least a single day…. DID u make all your thinking and speaking using Sanskrit? No .That is why that Sanskrit is die.

       [7] As I am a communist, we are not happy for die-ing of any language INCLUDING SANSKRIT and its culture.But the people belonging to it only KILLLLLLLLLL IT.

       [8] Finally I am very sorry to say that We are not responsible for the assassination of SANSKRIT LANGUAGE

       with regards,
       K.Senthilkumaran

      • //1.என்ன கொடுமை செந்தில்குமரன் சார் ? என்ன சொல்ல வருகிறீர் ? குமரன் சிவகார்திகேயன் என்ன தமிழ் பெயரா? (குமார்,சிவ,கார்திக்- வடமொழி).//

       Hello sir sundarrji-alakarasan ,

       The Tamil names are given below….

       சங்கிலியன்
       சச்சிதானந்தன்
       சந்தனன்
       சரவணன்
       சற்குணன்
       சமரன்
       சமர்களன்
       சமர்மறவன்
       சமராய்வன்
       சமர்திறமறவன்

      • //4. இவ்வளவு கூவும் நீர் ஏன் தமிழில் மறுமொழி இடுவதில்லை ? தாய் மொழி தெரியாதா ?//

       Hello alagarasan,

       [1] I should answer ur question.

       [2] At present I am not comfortable to type in this feedback window in Tamil Language.

       [3] I will download and configure my Tamil keyboard very soon and type in Tamil and past my content here. Ok?

       [4] More over I do not like to make mistakes like உள்ள்து வழக்க்த்தில் as u did!!!!!

       with regards,
       K.Senthil kumaran

      • //திஸ் இஸ் நாட் தி லான்ட் ஆP பெரியார் . உஙகள் தந்தை பெரியார் பெயர் என்ன தமிழ் பெயரா ?//
       BEWARE OF THIS….”RAMAYANA IS A STORY NOT HISTORY”

       [1] your question is like…. “Is it Kamba Ramayana Tamil book?”

       [2] Raman + Samy = Ramasamy !!!!

       [3] In India there are 100’s of Ramayana available. Among them valmigi Ramayana is in Hindi AND ITS content is more bad in its culture!!! Only the Kamaba Ramayana is decent!!!!

       [4] How can u say the story of ramayana was first written in Hindi!!!!

       [5] Most of the story line is written based on Tamil nadu and srilanka.

       So the word Ramasamy is derived from Tamil into Hindi.

       Hi sir , U know our periyar has fired the Lord Rama to fight against the Hindu Terrorism

       with regards,
       K.Senthilkumaran

     • இங்கையும் செருப்பு சூ எல்லான் இருக்கு,என்ன கொஞ்சம் சுத்தமா இருக்கு, உம்மை அடித்து அழுக்காக்கிக்கொள்ள விரும்பவில்லை…

      • Only Tamil People like us have this names சரவணன், செந்தில்குமரன்!!!!

       Fist u and RSS kill Muslims in Gujarat , Now u r trying for Killing our Tamil LANGUAGE AND Names?

       It is the land of Periyar!!! IF U USE ABUSIVE WORLDS AGAINST MY TAMIL LANGUAGE THEN WE WILL GIVE REPLAY BY MY CHEPPAL!

       • See Paya!!!!

        [1]See u people are the killers of ur own mother—Mother language Sanskrit by not using it day-today like.

        [2]Al least one day in your life…..!, Did u think and speak in u r mother language Sanskrit ? no … That is why it is die-ing and passed away!!!!

        [3] If possible try to safe guard you impotent Sanskrit language at least in your Home by speaking anf thinking in it….

        [4]As I am a communist, we are not happy for die-ing of any language INCLUDING SANSKRIT and its USAGE. But the people belonging to it only KILLLLLLLLLL IT.

        [5] Even in Temples u r telling slogans Wrongly and along with bad habits!!!
        [For More and more information about BAD HABITS go to kanchipuram and ask DAVANATAN priest and Sundarraman killer Sankarachari Gang!!]

        WITH REGARDS,
        K.SENTHILKUMARAN

        • நீங்க வேண்டாம் வேண்டாம் என்றால் நாங்க சும்மா விட்டுவிடுவோமா ??? பூணுல் மாட்டி RSS TATTOO குத்தி தான் விடுவோம்

         இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்த்தா நீ RSS ஆன்னு கேக்கறாங்க, காங்கிரஸ் ஊழல்களை எதிர்த்தா நீ BJP ஆன்னு கேக்கறாங்க, திராவிட பகுத்தறிவு பன்னாடைங்களை எதிர்த்தா நீ அய்யரான்னு கேக்கறாங்க.

         நான் அய்யரும் இல்லை, எந்த கட்சியிலும் இல்லை, எந்த சங்கத்துலேயும் இல்லை. நான் ஒரு சராசரி மனிதன், இந்தியன், தமிழ் தான் தாய்மொழி
         கடவுளை வணங்கும் போது ஹிந்து கடவுள்களை வணங்குகிறேன் அது என் மதம், தனிப்பட்ட விஷயம். என் பெற்றோருக்கு நான் பிறந்ததை போல, ஹிந்து மதத்தில் பிறந்தேன். அதை எதற்காகவும் மாற்றிக்கொள்ள முடியாது.

         என் தாய் மொழி தமிழ், அதை மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. இதற்கும் மேல எனக்கு அடையாளங்கள் தேவை இல்லை. நான் வேலை செய்யுமிடத்தில் என்னை பார்பவர்கள் கேட்பது “நீங்கள் இந்தியரா?” என்று மட்டும் தான். என் உடையில், உடலில், மொழியில் எந்தவித வேறுபாட்டையும் நான் கொண்டிருக்க வில்லை.

         எனது பதிவுகள் மட்டும் ஏன் மத சம்மந்தப்பட்டுள்ளது என்று கேட்பவர்களுக்கு என் பதில் இது தான் “நான் வேறு நாட்டில் போய் ஹிந்து மதத்தை உயர்த்தி பேசவில்லை, நம் நாட்டில் அதை எதிர்பவர்களைத்தான் எதிர்கிறேன்………………

      • [1] Even in Temples u r telling slogans Wrongly and along with bad habits!!!

       [2] [For More and more information about BAD HABITS go to kanchipuram and ask DAVANATAN priest and Sundarraman killer Sankarachari Gang!!]

 1. Vinavu is bunch of cowards, you dont have damn heart to be true…who the heck care about this useless saints, does any one in india saying not to punish these hindu idots?. You guys so hard trying to build hated ideology against india. Why the heck you are not talking about the muslim terrorism killing innocent people…dont suddenly jump and say I am hindu supporter…I am fully support punishing any RSS or Indian muslim terrorism. But talk about good things in society also you craps….talk about wipro guy who donated millions for charity, talk about indian democracy where a court and people can challenge goverment….dont live in hell come out of that you cowards.

  • அப்பா இந்தியா..இந்த வேகம் 1,50,000 தமிழனின் தலைகள் உருளும்போது எங்கே போனது?

   நீதிமன்றங்களில் நீதி?…..சிரித்து,சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது?

  • Dont be so emotional while reading websites, Indian.

   I feel surprised to note that you want a Indian point of view in this website which is nothing but a sword of islam.

 2. Hello Tampeeeeeeeeeeeee Seeeeenu and Paya,

  If u want to my Tamil language….then
  u need to kill 10 lac words in it,
  u need to kill its richest language grammar,
  u need to kill 10 cr Tamil people living in this world!!
  is is possible for u people!!!!!?

  with regards,
  K.Senthilkumaran

 3. Hello Tampeeeeeeeeeeeee Seeeeenu and Paya,

  [1] U USELESS GUYS CAN ONLY DO MOKI AND NAKKKAL HERE.

  [2] U GUYS CAN NOT THINK EVEN FOR A SIMPLE SENTENCE IN ANY LANGUAGE TAMIL,HINDI,ENGLISH AND SANSKRIT!!!

  [3] U USELESS FELLOWS CAN NOT INITIATE OR CONTINUE ANY USEFUL DISCUSSION HERE!!!

  With regards,
  K.Senthil kumaran

 4. //Mr. Senthil, your comments and observations are quite good and neutral, but I think you should cool down.//

  Hello karthick ,

  Thanks lot for u r advice.
  I Hope That some useless guys seeeeeeeeenu,piiiiiiiiiay will do some useful discussion at least after reading my BOLD WORDS.

  with regards,
  K.Senthilkumaran

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க