Sunday, February 9, 2025
முகப்புசெய்திமதுரையில் HRPC ஆண்டு விழாக் கருத்தரங்கம்

மதுரையில் HRPC ஆண்டு விழாக் கருத்தரங்கம்

-

10-ம் ஆண்டில் …மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு மதுரை மாவட்டக் கிளை

ஆண்டு விழாக் கருத்தரங்கம்

நேரம் : 28-12-2013 சனிக்கிழமை மாலை 4.30 மணி
இடம் : மடீசியா, மீனாட்சி அரங்கம், மாவட்ட நீதிமன்றம் அருகில், மதுரை

தலைமை : திரு . இரா நல்லகாமன்,மாவட்டத் தலைவர்,ம.உ.பா மையம், மதுரை
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : திரு ம. லயனல் அந்தோணி ராஜ் மாவட்ட செயலாளர்

“தென் மாவட்டக் கடலோரங்களில் தாது மணல்கொள்ளை” – பாதிக்கப்பட்ட மக்களின் நேருரை

  • திரு எஸ். வி. அந்தோணி, முன்னாள் தலைவர், உவரி ஊராட்சி
  • திரு. எஸ். எ. ஜோசப், தலைவர், நெல்லை மாவட்ட மீனவர் கூட்டமைப்பு
  • திரு. எல். எ. எழிலன்,பெரியசாமிபுரம் (வேம்பாறு)
  • திரு. எல். எஸ். ஜானி பூபாலராயர், லயன்ஸ் டவுன், தூத்துக்குடி

தொகுப்பாளர் :
– வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன், மாவட்ட துணைச்செயலாளர், மதுரை

கொலை வழக்கில் சங்கராச்சாரிகள் விடுதலை : நடந்தது என்ன?
– வழக்கறிஞர் எஸ். பாலன் உயர்நீதிமன்றம், பெங்களூரு

கொள்ளையடிக்க தில்லைக் கோயில் மீண்டும் தீட்சிதர்களிடமா?
– வழக்கறிஞர் எஸ். ராஜூ மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா. மையம்

மனித உரிமை பாதுகாப்பு மையம் போராட்டப் பதிவுகள்

நோட்டீஸ்

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க