Monday, March 17, 2025
முகப்புகட்சிகள்காங்கிரஸ்மோடியின் இந்தியா - கேலிச்சித்திரங்கள்

மோடியின் இந்தியா – கேலிச்சித்திரங்கள்

-

தில்லி பெண்களுக்கு எச்சரிக்கை
தில்லியின் பெண்களே எச்சரிக்கை – சாஹப் நகரத்தில் உள்ளார். பின் தொடரப்படுவதை தவிர்ப்பதற்கான உதவி தொலைபேசியை அழையுங்கள் 1091 (நன்றி : Ankit Lal – https://twitter.com/ankitlal/status/406736385140219904/photo/1)
தனிச்சிறப்பானரவர்களுக்கு
மேட்டுக்குடி (நன்றி : Oleg Dergachov, Russia)
நாடாளுமன்றம்
இந்த 552 ஐட்டங்களையும் நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா? ஆம்! (நன்றி : https://www.facebook.com/pages/Funny-Indian-Political-Cartoons)
வால்மார்ட்
வால்மார்ட் – இந்திய சந்தைக்குள் நுழையவிருக்கிறது
(நன்றி : Dr. Thomas A. Kodenkandath, USA)
வளர்ச்சி
ஃபேக்கு மோடி தயாரிக்கும் வளர்ச்சி பற்றிய வதந்திகளும் அதை பரப்பும் ஊடகங்களும் (நன்றி : Sabrinazar)
ஊட்டச்சத்து
நன்றி : Panju Gangoli – India
தேர்தல்
சுதந்திரமான, நியாயமான தேர்தல் இல்லை!
கொள்ளை நெருப்புக்கும், கொலைகார பயங்கரத்துக்கும் இடையேயான தேர்தல் (நன்றி Ajit Ninan, Times of India)
மோடியால் முடியும்
மன்மோகன் சிங் சாதித்ததை, மோடியும் செய்து காட்டுவார் ! (நன்றி : Santosh)

 

  1. வினவு ஒரு விண்ணப்பம்

    [1] கார்ட்டூன்களை தினமும் வெளியிடலாம். வினவின் அரசியல் கட்டுரைகளுக்கு இணையான ,வலிமையான அளவில் கார்ட்டூன்கள் உள்ளன. இந்திய கார்ட்டூன்கள் மட்டும் இன்றி தற்போது செய்தது போல சர்வ தேச கார்ட்டூன்களையும் தேடி தேடி வெளியிடலாம்.

    [2] செய்தி பத்திரிக்கை/வார இதழ் போன்று நாமும் வினவின் அனைத்து கட்டுரைகளையும் காலை 6 மணிக்கு செய்தி தாள் வடிவில்/வார இதழ் வடிவில் இணையத்தில் பின்னுட்ட பெட்டியுடன் வெளியீடலாம். இதனால் வினவு வாசகர்கள் வினவு கட்டுரைகளுக்காக காத்து இருக்க தேவை இருக்காது. நேரம் வினவு தோழர்களுக்கும் ,வாசகர்களுக்கும் அதிகமாக மிச்சம் அடையும்.

    [3]மேலும் பின்னுட்டங்களை வினவு வெளியீடும் நேரத்தை 6am ,9 am 1 pm ,4 pm ,7 pm ,10 pm என்று முறை படுத்தி கொள்வது நன்று. இது வாசகர்களீன் காத்து இருக்கும் நேரத்தையும் குறைக்கும்.

  2. இது போன்ற தேவை இல்லாதவற்றை பிரசிப்பதை விட்டுவிட்டு நடைமுறை வாழ்க்கையில் சில நல்லவற்றை செய்யுங்களேன். ______________நீங்கள் எப்போதும் உலகில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்தது. ________________________

    • மு.நாட்ராயன்,

      [1]வால்மார்ட் – இந்திய சந்தைக்குள் நுழையவிருக்கிறது என்ற கார்ட்டூனை எதிர்க்கும் மு.நாட்ராயன் அப்ப என்ன அமெரிக்க அடிவருடியா ?

      [2]”தில்லியின் பெண்களே எச்சரிக்கை – சாஹப் நகரத்தில் உள்ளார். பின் தொடரப்படுவதை தவிர்ப்பதற்கான உதவி தொலைபேசியை அழையுங்கள் 1091″ என்ற கார்ட்டூனை எதிர்க்கும் மு.நாட்ராயன் அப்ப என்ன பெண் அடிமையாளரா ?

  3. கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, இளம் பெண்ணை வேவு பார்த்தும் பிரமச்சாரி,ஆசாராம் பாபுவின் அருளாசி பெற்ற பிரமச்சாரி என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட சாகேப் தில்லியில் இருக்கிறார். 1091 க்கு போன் செய்தால் அனுமன் வருவார்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க