[1] கார்ட்டூன்களை தினமும் வெளியிடலாம். வினவின் அரசியல் கட்டுரைகளுக்கு இணையான ,வலிமையான அளவில் கார்ட்டூன்கள் உள்ளன. இந்திய கார்ட்டூன்கள் மட்டும் இன்றி தற்போது செய்தது போல சர்வ தேச கார்ட்டூன்களையும் தேடி தேடி வெளியிடலாம்.
[2] செய்தி பத்திரிக்கை/வார இதழ் போன்று நாமும் வினவின் அனைத்து கட்டுரைகளையும் காலை 6 மணிக்கு செய்தி தாள் வடிவில்/வார இதழ் வடிவில் இணையத்தில் பின்னுட்ட பெட்டியுடன் வெளியீடலாம். இதனால் வினவு வாசகர்கள் வினவு கட்டுரைகளுக்காக காத்து இருக்க தேவை இருக்காது. நேரம் வினவு தோழர்களுக்கும் ,வாசகர்களுக்கும் அதிகமாக மிச்சம் அடையும்.
[3]மேலும் பின்னுட்டங்களை வினவு வெளியீடும் நேரத்தை 6am ,9 am 1 pm ,4 pm ,7 pm ,10 pm என்று முறை படுத்தி கொள்வது நன்று. இது வாசகர்களீன் காத்து இருக்கும் நேரத்தையும் குறைக்கும்.
இது போன்ற தேவை இல்லாதவற்றை பிரசிப்பதை விட்டுவிட்டு நடைமுறை வாழ்க்கையில் சில நல்லவற்றை செய்யுங்களேன். ______________நீங்கள் எப்போதும் உலகில் உள்ள இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பவர் என்பது அனைவரும் அறிந்தது. ________________________
[1]வால்மார்ட் – இந்திய சந்தைக்குள் நுழையவிருக்கிறது என்ற கார்ட்டூனை எதிர்க்கும் மு.நாட்ராயன் அப்ப என்ன அமெரிக்க அடிவருடியா ?
[2]”தில்லியின் பெண்களே எச்சரிக்கை – சாஹப் நகரத்தில் உள்ளார். பின் தொடரப்படுவதை தவிர்ப்பதற்கான உதவி தொலைபேசியை அழையுங்கள் 1091″ என்ற கார்ட்டூனை எதிர்க்கும் மு.நாட்ராயன் அப்ப என்ன பெண் அடிமையாளரா ?
கல்யாணம் பண்ணியும் பிரமச்சாரி, இளம் பெண்ணை வேவு பார்த்தும் பிரமச்சாரி,ஆசாராம் பாபுவின் அருளாசி பெற்ற பிரமச்சாரி என பல்வேறு பரிணாமங்களைக் கொண்ட சாகேப் தில்லியில் இருக்கிறார். 1091 க்கு போன் செய்தால் அனுமன் வருவார்.
வினவு ஒரு விண்ணப்பம்

மு.நாட்ராயன்,
[1]வால்மார்ட் – இந்திய சந்தைக்குள் நுழையவிருக்கிறது என்ற கார்ட்டூனை எதிர்க்கும் மு.நாட்ராயன் அப்ப என்ன அமெரிக்க அடிவருடியா ?
[2]”தில்லியின் பெண்களே எச்சரிக்கை – சாஹப் நகரத்தில் உள்ளார். பின் தொடரப்படுவதை தவிர்ப்பதற்கான உதவி தொலைபேசியை அழையுங்கள் 1091″ என்ற கார்ட்டூனை எதிர்க்கும் மு.நாட்ராயன் அப்ப என்ன பெண் அடிமையாளரா ?
அட்டகாசம்…