ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று ஊடகத் துறையைச் சொல்லிக் கொள்கிறார்கள்.முதலாளிகளே ஊடகத் துறையைக் கையில் வைத்திருக்கிறார்கள்.ஊடகங்களை நடத்துகிறவர்களும் முதலாளிகளாகவே இருக்கிறார்கள்.முதலாளிகளின் உற்பத்திப் பொருட்களை மக்களிடம் கொண்டுபோகிற பணியே ஊடகங்களின் முதல் வேலை.அத்துடன் மக்களிடம் முதலாளிகளின் சித்தாந்தத்தையும் கொண்டு சேர்க்கிற பெரும் பணியையும் அவைகள் சாமர்த்தியமாகச் செய்கின்றன.அதுதான் ஜனநாயகம்,தேச பக்தி,வளர்ச்சி,முன்னேற்றம் என்றெல்லாம் மக்களை நம்பச் செய்கின்றன.அந்த வகையில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பாசிச முன்னோடிகளாக இருக்கின்றன ஊடகங்கள்.இவற்றை எதிர்த்து அம்பலப்படுத்தும் சில
ஊடகங்களை அவைகளே ஒடுக்கவும் செய்கின்றன.
ஜால்ரா அடிப்பவனின் மறுமொழியை மட்டும் வெளியிடும் வினவின் தைரியம் சூப்பர்….இந்த பேடித்தனமும் ராமசாமி நாயக்கரின் ஒரு கொள்கை தான்… சிவப்பு பாவாடை ஏதும் வேண்டுமா????

உங்க பாவாடைய வினவுக்கு கொடுத்துட்டு நீங்க என்ன பன்னுவீங்க………..இந்தியன்