Sunday, February 5, 2023
முகப்புபுதிய ஜனநாயகம்புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

-

puthiya-jananayagam-october-2014

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. இதுதாண்டா அம்மா போலீசு!
போலீசு கொட்டடியில் சந்திரா என்ற ஏழைத்தாய் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெண்களின் பாதுகாப்புக்கு முதன்மையான எதிரி போலீசுதான் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.

2. பிரம்மஸ்ரீ கிரிமினல்கள்

3. சுப்பிரமணிய சாமி : ‘தேசிய’ அசிங்கம்!
என்னதான் இருந்தாலும் சு.சாமி பார்ப்பனன் என்பதாலேயே, அவரது விபச்சாரத்தனங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு, அவர் அறிவார்ந்த அரசியல்வாதி போல பார்ப்பன ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறார்.

4. இடைத்தேர்தல் தோல்விகள் : மதவெறியைக் கைவிடுமா பா.ஜ.க.?
இடைத்தேர்தல் தோல்வி காரணமாக சங்கப் பரிவாரம் மதவெறியைக் கைவிட்டு விடுமா? அல்லது முதலாளித்துவ ஊடங்கள் சிபாரிசு செய்வதைப் போல வளர்ச்சியைச் சாதிக்கும் பொருட்டு மோடி அவர்களைத் தற்காலிகமாவேனும் “ஸ்விட்ச் ஆஃப்” செய்து வைப்பாரா? இரண்டும் நடக்கப் போவதில்லை.

5. மோடியின் நூறு நாள் ஆட்சி : சவடால்களே சாதனையாக….!
முந்தைய காங்கிரசு ஆட்சியின் ஜெராக்ஸ் காப்பிதான் மோடியின் ஆட்சி என்பதை மூடிமறைக்க, அவரது சவடால்களை அறிவார்ந்த கருத்துக்களாக ஊடகங்கள் ஜோடித்துக் காட்டுகின்றன.

6. பா.ஜ.க. எம்.பி.யின் தமிழ்க்காதல் : பார்ப்பன பாசிசத்தின் கபடநாடகம்!
சமஸ்கிருதம்தான் தேசிய உணர்வின் அடிப்படை என்று கூறும் தருண் விஜய் என்ற பா.ஜ.க எம்.பி இன்னொருபுறம் தமிழ் ஆர்வலர் போலத் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்கிறார். இதன் நோக்கமென்ன?

7. விசாரணைக் கைதிகள் விடுதலை : இது நீதித்துறை புரட்சியா?
இலட்சக்கணக்கான நிரபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன.

8. வறுமை… பட்டினி…. காசநோய் : இந்தியக் குழந்தைகள் எதிர்கொள்ளும் அபாயம்!

9. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கொள்ளைக்கு நீதிமன்றத்தின் நல்லாசி!
தனியார் மருத்துவக் கல்லூரிகளை நடத்திவரும் புதுப் பணக்கார மாஃபியா கும்பலின் பாக்கெட்டில்தான் அரசு, நீதிமன்றம், மருத்துவ கவுன்சில், சி.பி.ஐ ஆகியவை அடங்கிக் கிடக்கின்றன.

10. ஆம் ஆத்மி : பிறப்பு இரகசியம்!
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊட்டி வளர்த்துள்ள அரசுசாரா நிறுவனங்களின் குடிமைச் சமூகங்களின் கூட்டணிதான் ஆம் ஆத்மி கட்சி, லோக் சத்தா கட்சி, இன்ன பிற அமைப்புகள்.

11. கேட்ஸ் பவுண்டேஷன் : மனிதநேய வடிவில் வரும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு!
இந்தியா உள்ளிட்ட ஏழை நாட்டு மக்களை, பன்னாட்டு ஏகபோக மருந்து கம்பெனிகளின் சோதனைச்சாலை எலிகளாக மாற்றும் ஏஜெண்ட்தான் கேட்ஸ் பவுண்டேஷன்.

12. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்தலாமா?

புதிய ஜனநாயகம் அக்டோபர் 2014 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு சுமார் 3 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க