Saturday, February 8, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கடாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா - கலந்துரையாடல் வீடியோ

டாஸ்மாக்கை நொறுக்குவது வன்முறையா – கலந்துரையாடல் வீடியோ

-

tasmac slider vinavuமதுவிலக்கு கோரும் மாணவரின் போராட்டம் குறித்து ஒரு கலந்துரையாடல்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயலர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ ஆகியோர் பங்கேற்கும் நிகழ்வு.

மது விலக்கு, போராட்டம், வன்முறை குறித்து விரிவான அலசல்கள். பாருங்கள், பரப்புங்கள்!

  1. போதை பொருள் பயன்படுத்துவதென்பது உலகில் எல்லாமக்களிடம்மும் புரயோடிப்போன ஒரு கொடியநோய் கால்த்திற்க்கும்,அறிவியல்வளர்ச்சிக்கும் தகுந்தாற்போல இதன் தன்மையும்,பெயரும் மாற்றம் பெற்றுள்ளது.ஆனால் இன்று தமிழ்நாட்டில் பலகுடும்பங்களும்,கலாச்சாரமும்,பண்பாடும்,தனி மனித ஒழுக்கம்,சுயகட்டுப்பாடு கெட்டு பலபுதிய பிரட்ச்சினைகள் ஆரம்பித்துள்ளன. குடிப்பவர் முற்காலத்தில் அதிகவேலை செய்த உடல்சோர்வுக்காகவும்,வீட்டில் நடந்த,உள்ள பிரட்சினக்காகவும் குடித்துவிட்டு அமதியாகத்தூங்குவதோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை அல்லல் படுத்துவதற்காகவோ குடித்து விட்டு சண்டையிடுவர்.ஆனால் இன்று இது இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற பாணியில் பொதுமக்களும், இதை விற்ற வருமானம் இல்லையென்றால் அரசுப்பணிகளே நடக்காது என்ற தோணியில் கட்ச்சிக்காரரும் நடப்பது மிகவும் அறிவற்ற செயல்.இன்று அரசின் டாசுமார்க் கடைகளில் விற்க்கப்படும் குடிவகைகள் நமக்கு,நம் இயற்கைக்கு உகந்ததல்ல,அனத்தும் இராசாயனம் கலந்த விசமான நச்சுத்தண்ணீர் இதை குடிப்பது மரிப்பதுக்கு சமம். இதற்க்கு முதலில் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களும் காரணம் கணவன்,மனவி,அண்னன்,அக்கா,தம்பி,தங்கை உற்வுகள் வலுவாக,அன்பாக இருந்தால் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக,அமைதியாக,அன்பாக எதற்க்கும் இட்ம்கொடாமல் மண்வாழ்வை மகிழ்ச்சியாக கொண்டு செல்லளாம். அதை விடுத்து செயல்லலித்தாவையோ,கருணாநிதியையோ குறைசொல்வது பிரட்சினைக்கு தீவாகாது,முடிவுகெட்டாது.அவர்களும்,மற்ற பிரகட்சியினரும் கடைந்தெடுத்த திருடர்கள தான் அரசுபணியாளர்களும்,காவலரும்,நீதிமன்றமும் சொல்லவே வேண்டாம் அவர்கள் எப்படி நடக்கின்றார்கள் என்பது ஆகையால் மாண்புடைடைய மன்னாதி மன்னர்களே நீங்கள் உங்கள் வீட்டில் முதலில் குடிப்பவர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள்.ஈழத்தில் ராசபச்சை என்பவன் நேரடியாக உயிரோடு கொன்றான் ஆனால் இந்த செயாவும்,கருணாவும் நம்மை சிறுகச் சிறுக கொல்லுவார்கள். இனி வரும் நம் தலை முறை குடிகாரத் தலைமுறையா??? சொல் என் இனமே./ தயவு செய்து வினவுவை பதிவிரக்கம் செய்து யார்?யார்? சாரய ஆலை,விற்பனை,தரகு வைத்துள்ளார் நன்றாக படியுங்கள்.

  2. ஒரு சிறு குழு மாட்டு மாமிசம் உண்பதை தவறு என்று கருதி , சட்டத்தை மாற்றி பொது மக்கள் மீது திணித்தார்கள் .

    அவர்கள் செய்தது தவறே ஆயினும் ஜனநாயக மான்பின்படி செய்தார்கள். பொது மக்களிடம் மாட்டு மாமிசம் உண்பதை கேவலாமாக கருதும்படி பொது புத்தியை உருவாக்கி , தேர்தலில் அறிக்கை விட்டு ,சட்டமாக மாற்றினார்கள்

    அப்படி அவர்கள் சட்டத்தை திணிக்கும் போது , எனது தனி மனித உணவு உரிமையில் அரசாங்கம் எப்படி தலை இடலாம் என்று விவாதம் செய்தீர்கள்.

    ஒரு சிறு கூட்டம் பெரும்பான்மை மக்களுக்கு எது சரி தவறு என்று எப்படி முடிவு எடுக்கலாம் ?

    இப்பொழுது நீங்கள் மது அருந்துவதை தவறு என்று முடிவு செய்து , நீங்களாகவே சட்டத்தை கையில் எடுத்து கொண்டு உங்கள் கருத்தை , நீங்கள் மக்களுக்கு நல்லது என்று கருதுவதை , மக்கள் மீது திணிக்க பார்கிறீர்கள்

    நாளை இன்னொரு குழு கைத்தறி ஆடை அணிவதே நல்லது , மற்ற துணிக்கடைகளை மூட வேண்டும் என்று சட்டத்தை கையில் எடுத்தால் ? அவர்கள் பார்வையில் அவர்கள் மக்களுக்கு நன்மை செய்கிறார்கள் . ஆனால் மக்கள் அவர்கள் அளிக்கும் நன்மையை வேண்டி விரும்புகிறார்களா என்பதை எப்படி கணிப்பது ?
    அதற்காகத்தான் தேர்தல் உள்ளது .

    மீண்டும் கேட்கிறேன் ஒரு சிறு கூட்டம் பெரும்பான்மை மக்களுக்கு எது சரி தவறு என்று எப்படி முடிவு எடுக்கலாம் ? மக்கள் அவர்கள் அளிக்கும் நன்மையை வேண்டி விரும்புகிறார்களா என்பதை எப்படி கணிப்பது ?

    சட்டத்தை கையில் எடுக்கும் கலாசாரத்தை ஆரம்பித்திலேயே ஒடுக்க வேண்டும்.

  3. திரு. ராமன்….

    //இப்பொழுது நீங்கள் மது அருந்துவதை தவறு என்று முடிவு செய்து , நீங்களாகவே சட்டத்தை கையில் எடுத்து கொண்டு உங்கள் கருத்தை , நீங்கள் மக்களுக்கு நல்லது என்று கருதுவதை , மக்கள் மீது திணிக்க பார்கிறீர்கள்//

    எதை எதனோடு முடிச்சுப் போடுகிறீர்கள்.. எதையாவது பேசி தொலைக்க வேண்டுமே என்பதற்காக பேசுகிறீர்களா. மாட்டுக் கறி உண்ணக் கூடாது என்று பா.ஜ.க கொண்டு வந்த சட்டமும், சமுகத்தை சீரழிக்கும் குடிக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் சமுக பொறுப்புணர்வுள்ள போராட்டமும் உங்களுக்கு ஒன்றா. மேலே உள்ள தோழர்களின் பேட்டியை முழுமையாக கேட்டு விட்டு அதன் அடிப்படையில் பேசவும். உணவு விஷயத்தில் ஆளும் பா.ஜ.க கும்பல் மாடிறைச்சியை தடை செய்தது அராஜாகம் அப்பட்டமான இந்துத்துவ பாசிசம். அதற்க்கு பெயர் பாசிச திணிப்பு. இங்கு மாணவர்கள் எதை யார் மீது திணித்தார்கள். மேலும் மாணவர்களின் தன்னெழுச்சியான இந்த போராட்டத்தை பொது மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள் என்பதையும் மனதில் கொள்ளவும். டாஸ்மாக் பிரச்னையை பொறுத்த வரை முடிவான ஒரு நல்ல தீர்வு வேண்டுமென்றால் சட்டத்தை மக்கள் கையில் எடுத்தால் தான் மட்டுமே முடியும்.

    • //மாட்டுக் கறி உண்ணக் கூடாது என்று பா.ஜ.க கொண்டு வந்த சட்டமும், சமுகத்தை சீரழிக்கும் குடிக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் சமுக பொறுப்புணர்வுள்ள போராட்டமும் உங்களுக்கு ஒன்றா.//

      மாட்டுக் கறி உண்ணக் கூடாது என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்டு வந்த சட்டமும், சமுகத்தை சீரழிக்கும் குடிக்கு எதிராக மாணவர்கள் நடத்தும் வன்முறை போராட்டமும் ஒன்றா ?

      முதலாவது ஜனநாயக மரபின்படி இருக்கிறது! ஏற்று கொள்வேன்
      கல்லெறியும் வன்முறை போராட்டம் சரியான வழிமுறை அல்ல !

      //மேலும் மாணவர்களின் தன்னெழுச்சியான இந்த போராட்டத்தை//

      மாணவர் தன்னேளுசி என்றால் மாணவர்களிடம் பேட்டி எடுதிர்ப்பர்கள் 🙂

      //ஒரு நல்ல தீர்வு வேண்டுமென்றால் சட்டத்தை மக்கள் கையில் எடுத்தால் தான் மட்டுமே முடியும்.//

      எது எது நல்ல தீர்வு என்று யார் முடிவு செய்வது ?

      //இங்கு மாணவர்கள் எதை யார் மீது திணித்தார்கள்.//
      மகாபரதுல தருமன் எங்க வந்தான் ? என்று கேட்கிறீர்கள்

      குடிப்பதை விரும்பி ஜாலியாக பொறுப்பாக செய்பவர்கள் பலர் இருகிறார்கள் . அவர்கள் மீது அவர்கள் என்ன குடிக்க வேண்டும் குடிக்க கூடாது என்று முடிவு செய்ய விரும்புகிறார்கள்

  4. Raman has strange logic and he is shamelessly compares the ban on beef with agitation for closure of liquor shops.Let him give statistics to prove that majority of Maharashtrians accepted the principle of not eating beef.Just because Hindutva parties think that beef eating is not good,legislation has been enacted to ban beef consumption and sale.Does he know that more than 5 crore people lost their livelihood due to beef ban in certain states.The affected people are in every community.There is no scientific proof to declare that beef eating is harmful to human health.On the other hand,beef is the only source of cheap protein to poor people.Even lay men know that liquor is harmful to human health.In TN,almost all families are now having some one affected by alcoholism.Why the Hindutva parties are not so fast in implementing economic policies?Does not peoples”PODHUPUTTHI consider black money as bad for the nation”s economy?How Raman measures peoples”PODHUPUTTHI?

    • //Raman has strange logic and he is shamelessly compares the ban on beef with agitation for closure of liquor shops //

      நான் என்ன கூறி இருக்கிறேன் என்று புரியாமல் (வழக்கம் போல்! ) , சம்பந்தம் இல்லாமல் பேசி இருகிறீர்கள்.
      எனது கருத்தை மீண்டும் பலமுறை படிக்கவும்.

      ஜனநாயக அமைப்பில் , பெரும்பான்மை மக்களுக்கு எது நல்லது கேட்டது எனபது சட்டசபையில் விவாதிக்க பட வேண்டும் . கட்சிகள் வாக்குறிதி கொடுத்து , தேர்தலில் வெற்றி பெற்று செய்ய வேண்டும் . அல்லது தேர்ந்து எடுக்கப்பட்ட மக்களின் பிரதி நிதிகள் முடிவு எடுக்க வேண்டும் .

      தலைக்கு தலை முடிவு எடுத்து திணிக்க கூடாது.

      // because Hindutva parties think that beef eating is not good//

      They had that in their party agenda, people elected them and then they made it as an ordinance.
      It is all done in democratic way.

      But at the same time Rama sena beat up girls in the pub, that was wrong way of implementing what one group thought right and common sense. Stoning the liquor shop is Rama sena style implementation.

      //Even lay men know that liquor is harmful to human health//

      Great. So He knows the risk and he is taking the risk. Was drinking enforced by Govt? Was there a mandatory drinking policy?

      //How Raman measures peoples”PODHUPUTTHI?//

      Election. What suggestion do you have? Oh you dont need to ask others opinion. If you know you are right by heart you can stone the shops.Great!

      • /Election. What suggestion do you have? Oh you dont need to ask others opinion. If you know you are right by heart you can stone the shops.Great!// Like RK Nagar Election?

      • Bringing ordinance is democratic way as per Raman.In the parliamentary election,only 31% voted for BJP.Yet,Raman praises the “democratic”way of BJP.Piravikunam pogaathu.His sadistic streak will come out in his every comment.That is why he sarcastically appreciates the lay men”s risk awareness about alcoholism and is asking,”Was drinking enforced by Govt?”Ramachandra Guha in a recent article spelt out the difference between an intellectual and a Siddanthi.An intellectual is one who will develop or encourage the thinking capacity of lay men.But a siddhanthi is one who will utilize the ignorance of lay men in his pursuit to implement his religious or party”s belief.Even if the lay men is unaware,right thinking people who consider themselves as “intellectuals”should guide the lay men.Raman,decide yourself your category.

        • Gentleman, This democratic governance did not come to existence out of blue. History has experimented with all sort of governance. It may not be perfect but that is the best we have got. You are simply saying , BJP dint get majority vote. fine.. what other solution is available, how can you improve this? Why do you think Ambedkar selected this?

          You sir, a kid who cannot comprehend and appreciate what you got. Only a whip of Communism make you understand the benefit of democracy. Next time when you criticize a solution, please educate us about other better solutions.. Or how can it be improved.

          நிழலின் அருமை வெயிலில் தெரியும்

          • Raman POOCCHAANDI KATTUGIRAAR.In their regimes in West Bengal,Kerala and Thiripura,Communists have never strangulated democracy.On the other hand,in the non-communist regimes in Puducherry and West Bengal,several incidents show that there is no democracy.

  5. Dear Raman,

    //ஜனநாயக அமைப்பில் , பெரும்பான்மை மக்களுக்கு எது நல்லது கேட்டது எனபது சட்டசபையில் விவாதிக்க பட வேண்டும் . கட்சிகள் வாக்குறிதி கொடுத்து , தேர்தலில் வெற்றி பெற்று செய்ய வேண்டும் . அல்லது தேர்ந்து எடுக்கப்பட்ட மக்களின் பிரதி நிதிகள் முடிவு எடுக்க வேண்டும் .//
    The idea you described is the root cause for all the revolution. that is, the rulers, who has not bothered about the mass, pushing their policy without considering any ground reality/peoples mind set.
    When the law making enterprise/system fails. people are taking over the control in their hand. the mass shall not follow the rules of enterprise, because, enterprise, which is built to serve their needs, has failed to meet their requirement.
    BUT WEAK, CIVILIZED, SISSY INDIANS NEVER WENT TO THAT EXTREME in 1000’s of year history.

    • //enterprise, which is built to serve their needs, has failed to meet their requirement. //

      Yes. Similarly electoral process is built for citizen. If citizen doesn’t care the quality of whom he is electing because of caste-religion-money-freebies, the elected person will have no loyalty to him.

  6. ராமன், மதுக் கடைகளை திரப்பதர்கு அரசு மக்களிடமா வாக்கெடுப்பு நடத்தியது?

    • தேர்தலில் வெற்றி பெற்று செய்ய வேண்டும் . அல்லது தேர்ந்து எடுக்கப்பட்ட மக்களின் பிரதி நிதிகள் முடிவு எடுக்க வேண்டும் .

  7. அரசு மட்டும் சாரயத்தை ஊத்திக் கொடுக்கவில்லை, கல்லூரியை முடித்து கார்பரேட் நிறுவணங்களில்
    வேலை சேறும் மாணவர்கள், தன்னுடைய பணி சுமையை தணிப்பதர்க்கு, பார்ட்டி மற்றும் வெளிநாட்டு உள்ளாச பயணம் என சாரயத்தை ஊத்திக் கொடுப்பதை, ஒரு பொது பண்பாடக கார்பரேட் நிறுவணங்கள் நடைமுறை படுத்தி வருகிறட்து. கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோத அரசுக்கு
    எதிரான மாணவர்கள் போரட்டம் வெல்லட்டும்.

  8. என்னயா வழவழா கொழகொழானு பேசிக்கிட்டு, எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம் நாங்க எதிர்க்கிறோம். யோவ் ராமன் உனக்கு வேணும்னா நீ போயி கடை வேணும்னு போராடு, இந்த போராடுற தாய்மார்கள்கிட்ட இங்க காட்டுற படத்த காட்டு பார்ப்போம். போயா போயி டாஸ்மாக் போற புள்ள குட்டிகள படிக்க வையா போயா……

    கவர்ன்மென்டே கடைய மூடிறலாமானு யோசிச்சிக்கினு இருக்கான் இப்ப போயி சும்மா சொறிஞ்சு உட்டுக்கிட்டு இருக்க….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க