privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !

பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !

-

உலக தொழிலாளர்க்ளே ஒன்றுபடுங்கள்
பெங்களூரு தொழிலாளிகளின் போராட்டம் – உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!
பெங்களுரில் பல்வேறு தொழிற்சங்களை சார்ந்த பெண்கள் ஒன்றுக்கூடி மே தின பேரணி நடத்தினர்.
பெங்களுருவில் பல்வேறு தொழிற்சங்களை சார்ந்த பெண்கள் ஒன்றுக்கூடி மே தின பேரணி நடத்தினர்.
பொலிவியா நாட்டின் கொடியை ஏந்தி அந்நாட்டு சுதேச பெண்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தில் பேரணி நடத்தினர்.
பொலிவியா நாட்டின் கொடியை ஏந்தி அந்நாட்டு பெண்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தில் பேரணி நடத்தினர்.
கோஸ்டா ரிக்காவில் இந்த ஆண்டு உயர்நிலை பள்ளி மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள், பாலியல் தொழிலாளர்கள் , பழங்குடி மக்கள், , LGBT ஆர்வலர்கள் , பெண்ணுரிமை, சோசலிஸ்டுகள் என பலர் கலந்துக்கொண்டு நடத்திய மே தின பேரணி.
கோஸ்டா ரிக்காவில் இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகளோடு உயர்நிலை மற்றும் பல்கலைகழக மாணவர்கள்  இணைந்து நடத்திய மே தின பேரணி.
கோஸ்டா ரிக்காவில் இந்த ஆண்டு உயர்நிலை பள்ளி மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள், பாலியல் தொழிலாளர்கள் , பழங்குடி மக்கள், , LGBT ஆர்வலர்கள் , பெண்ணுரிமை, சோசலிஸ்டுகள் என பலர் கலந்துக்கொண்டு நடத்திய மே தின பேரணி.
கோஸ்டா ரிக்காவில் உள்ள லாஸ் சான்டோஸ் மலை பகுதிகளில் வாழும் பெண்கள் மே தின பேரணியில் கலந்துக்கொண்டனர்.
மே தின பேரணி ஆர்ப்பாட்டத்தில் தடைகளை மீறி செல்லும் பெண்.
மே தின பேரணி ஆர்ப்பாட்டத்தில் தடைகளை மீறி செல்லும் பெண்.
சுமார் 1000 பேர் கலந்து கொண்ட சியாட்டில் நகரில் உள்ள ஜுட்கின் பார்க்கிலிருந்து ஃபெட்ரல் கோர்ட் ஹவுஸ் வரை நடந்த மே தின பேரணி.
சுமார் 1000 பேர் கலந்து கொண்ட சியாட்டில் நகரின் மே தின பேரணி.
கல்வியை வழங்கு வேளியேற்றாதே – சியாட்டில் மே தின பேரணியில் ஒரு பெண் மற்றும் சமூக ஆர்வலர் பதாகை ஏந்தியப்படி ஊர்வலம் செல்கிறார்.
கல்வியை வழங்கு மக்களை வேளியேற்றாதே – சியாட்டில் மே தின பேரணி
சியாட்டில் - ஒரு பெண் ஆர்ப்பாட்டகாரின் பேனரை பறித்து அவரை பிரம்பை கொண்டு பின்னோக்கி தள்ளும் போலீசு. இந்த ஆர்ப்பாட்டதில் போலீசு குண்டு வெடிப்பு பந்துகளை பயன்படுத்தி கலைக்க முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில்  9 பேர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் இதனால் 6 பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.
சியாட்டில் – ஒரு பெண் ஆர்ப்பாட்டகாரரின் பேனரை பறித்து, அவரை பிரம்பை கொண்டு பின்னோக்கி தள்ளும் போலீசு. இந்த ஆர்ப்பாட்டதில்  9 பேர்கள் கைது செய்யப்பட்டனர், 6 பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.
பங்களாதேஷ் டாக்காவில் பெண் ஆடை தொழிலாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தங்களின் கைகளில் கம்யூனிச தலைவர்களின் படங்களை ஏந்தி மே தின பேரணியை நடத்தினர்.
பங்களாதேஷ் டாக்காவில் பெண் ஆடை தொழிலாளர்கள் மார்க்சிய பேராசன்களின் படங்களை ஏந்தி நடத்திய மே தின பேரணி!
லண்டனில் நடைப்பெற்ற மே தின பேரணியில் ஒரு மூதாட்டி மார்க்ஸ் படத்தினை ஏந்தியப்படி கலந்துக் கொண்டார்.
லண்டனில் நடைப்பெற்ற மே தின பேரணியில் ஒரு மூதாட்டி
சிலியில் நடைப்பெற்ற மே தின பேரணியில் நடந்து செல்லும் பெண்கள்
சிலியில் நடைப்பெற்ற மே தின பேரணி.
நியுயார்க் நகரில் பெண்கள் முன்னின்று நடத்திய மே தின பேரணி
நியுயார்க் நகரில் பெண்கள் அமைப்பு முன்னின்று நடத்திய மே தின பேரணி
ஊதிய உயர்வு மற்றும் வேலை நேரத்தை குறைக்ககோரி தைவான் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளிகளும், பல்வேறு தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்த பெண்களும் கலந்துக்கொண்டு நடத்திய மே தின பேரணி
ஊதிய உயர்வு மற்றும் வேலை நேரத்தை குறைக்ககோரி தைவான் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளிகளும், பல்வேறு தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்த பெண்களும் கலந்துக்கொண்டு நடத்திய எழுச்சிமிகு மே தின பேரணி!