பெங்களூரு தொழிலாளிகளின் போராட்டம் – உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!பெங்களுருவில் பல்வேறு தொழிற்சங்களை சார்ந்த பெண்கள் ஒன்றுக்கூடி மே தின பேரணி நடத்தினர்.பொலிவியா நாட்டின் கொடியை ஏந்தி அந்நாட்டு பெண்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தில் பேரணி நடத்தினர்.கோஸ்டா ரிக்காவில் இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகளோடு உயர்நிலை மற்றும் பல்கலைகழக மாணவர்கள் இணைந்து நடத்திய மே தின பேரணி.கோஸ்டா ரிக்காவில் உள்ள லாஸ் சான்டோஸ் மலை பகுதிகளில் வாழும் பெண்கள் மே தின பேரணியில் கலந்துக்கொண்டனர்.மே தின பேரணி ஆர்ப்பாட்டத்தில் தடைகளை மீறி செல்லும் பெண்.சுமார் 1000 பேர் கலந்து கொண்ட சியாட்டில் நகரின் மே தின பேரணி.கல்வியை வழங்கு மக்களை வேளியேற்றாதே – சியாட்டில் மே தின பேரணிசியாட்டில் – ஒரு பெண் ஆர்ப்பாட்டகாரரின் பேனரை பறித்து, அவரை பிரம்பை கொண்டு பின்னோக்கி தள்ளும் போலீசு. இந்த ஆர்ப்பாட்டதில் 9 பேர்கள் கைது செய்யப்பட்டனர், 6 பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.பங்களாதேஷ் டாக்காவில் பெண் ஆடை தொழிலாளர்கள் மார்க்சிய பேராசன்களின் படங்களை ஏந்தி நடத்திய மே தின பேரணி!லண்டனில் நடைப்பெற்ற மே தின பேரணியில் ஒரு மூதாட்டிசிலியில் நடைப்பெற்ற மே தின பேரணி.நியுயார்க் நகரில் பெண்கள் அமைப்பு முன்னின்று நடத்திய மே தின பேரணிஊதிய உயர்வு மற்றும் வேலை நேரத்தை குறைக்ககோரி தைவான் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளிகளும், பல்வேறு தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்த பெண்களும் கலந்துக்கொண்டு நடத்திய எழுச்சிமிகு மே தின பேரணி!
பல புகைப்படங்கள் நன்றாக இருந்தாலும் பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர் பெண்களது புகைப்படம் தான் பிரமிப்பாக இருக்கிறது. இந்த பஞ்சப் பறாரிகளா பி.எப் பணத்தை ஆட்டையை போடப் பார்த்த மோடி அரசை ஓரே நாளில் பணிய வைத்த வீராங்கனைகள் என வியப்பாக இருக்கிறது. நமது ஐடி துறை நண்பர்களோ, அரசு ஊழியர்களோ, முகநூலில் உலவுபவர்களோ இவர்களிடமிருந்து போராட கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் தங்களது பி.எப் பணத்தை காப்பாற்றி கொடுத்த இவர்களுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லி ஸ்டேட்டஸ் போட கூட மனமில்லாதவர்களிடம் இதனை எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம் தான்.