Friday, June 2, 2023
முகப்புகலைகவிதைசுவாதியை விடாது கொல்லும் பார்ப்பன வெறியர்கள் ! ஆவணத் தொகுப்பு

சுவாதியை விடாது கொல்லும் பார்ப்பன வெறியர்கள் ! ஆவணத் தொகுப்பு

-

சுவாதி கொலைசெய்யப்பட்டது அப்பட்டமான ஆணாதிக்க வெறியினால். ஒரு வேட்டை நாயைப் போல பெண்களை துரத்தி பாடுபடுத்தி அடக்குவதே ஒரு இளைஞனின் நவீன மஞ்சு விரட்டு வீரம் என்பதாக சினிமா பயிற்றுவித்திருக்கிறது. தனக்கு அடங்கிக் கிடக்கவேண்டிய ஒரு விலங்கு எப்படி மறுப்பு தெரிவிக்கலாம் என்பதே இவ்வெறியர்களின் நிலை. இதில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தோரும் இருக்கிறார்கள். தனிப்பட்ட வாழ்விலும் கூட ஒரு பெண்ணுக்கு ஜனநாயக உரிமை இல்லை என்பதை இக்கயவர்கள் விதியாக வைத்துள்ளார்கள்.

கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி
கொலை செய்யப்பட்ட இன்ஃபொசிஸ் ஊழியர் சுவாதி

மேலும் சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம். காரணம் இந்தக் கொலை என்பது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் சமத்துவம் இல்லை என்பதை நிலைநாட்டுகின்ற ஆணாதிக்க வெறியோடு தொடர்புடையது. அதை விடுத்து பார்க்கும் எந்த பார்வையும் தவறானது.

இந்நிலையில் சுவாதி எனும் பெண்ணை கொலை செய்த குற்றவாளி என்பதற்கு பதில் சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள். அந்த விஷத்தில் திராவிடக் கட்சிகள், பொதுவுடமைக் கட்சிகள், தலித்துக்கள், இசுலாமியர்களை எவ்வளவு கேவலமாக திட்ட முடியுமோ, அதற்கு மேலேயும் திட்டுகிறார்கள்.

சுவாதி எனும் பெண்ணை கொன்ற அந்த ஆணாதிக்க வெறியை இந்நாட்டில் கற்றுக் கொடுத்து மதமாக்கி, மனு தர்மமாக்கி, சங்கர மடமாக்கி. சட்டமாக்கி, தண்டனையாக்கி, கலையாக்கி, கவிதையாக்கி அமலில் வைத்திருப்பது பார்ப்பனிய இந்துமதம்தான். பார்ப்பனிய இந்துமதம் உருவாக்கிய பெண்களுக்கான கொத்தடிமை வாழ்க்கையில் பார்ப்பன பெண்களும் உண்டு. அதே போல பெண்களை அடிமைகளாக நடத்துவதில் தலித் ஆண்களும் உண்டு. முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்றுவித்திருக்கிறது.

சுவாதியைக் கொன்ற குற்றவாளி எப்படியும் பிடிபடுவான், தண்டிக்கப்படுவான். ஆனால் சங்கர மடம் தொட்டு, நுங்கம்பாக்கம் ஸ்டேசன் வரைக்கும் நாடெங்கும் பெண்களை வதைக்கும் பார்ப்பனிய இந்து மதத்தை கேள்வி கேட்காமல், அந்த விஷ விழுமியங்களை அனைத்திலும் செரித்துக் கொண்டு வாழும் ஆண்களை திருத்த முடியுமா என்பதே கேள்வி.

இறுதியாக சுவாதி கொடூரமாக கொலை செய்யப்ப்ட்டதை வைத்து ஏற்கனவே ஒடுக்குமுறையில் வாழும் முஸ்லீம் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீது பார்ப்பன வெறியர்கள் உமிழும் நஞ்சு என்பது சுவாதியை வெட்டிய அந்த வெறியனது அரிவாளை விட கொடூரமானது. இவர்கள்தான் சுவாதியை இரண்டாவது முறையாக கொல்கிறார்கள்.

– வினவு

————————————————————————

குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?

குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?
குற்றவாளியே குற்ற உணர்வு அடைவது எங்கனம்?

ணாதிக்க அரியணையில்
நீ வழங்கும்
தீர்ப்பும் தண்டனையும்
எப்போதும் ஒரு பெண்ணை
வதம் செய்கிறது.
என்ற போதிலும்
எப்போதாவது கொஞ்சம்
குற்ற உணர்வு அடைவதாய்
உன் தியாகி அவதாரத்தை
நீ துறப்பதில்லை.

குற்றமும் நீ
குதறுவதும் நீ
ஆகையினால்
அதே குற்றத்தை
மீண்டும் செய்யப்போகும்
குற்றவாளியே
குற்ற உணர்வு
அடைவது அநீதி, ஆபாசம்.

உன்னால் உன்னுள் ஊறிய
மிருகவெறியின் காரணத்தை
ஒரு பெண்ணின் மீது தள்ளிவிடாதே!
ஆதிக்கம் செய்வதும் நீ
அரிவாள் தூக்குவதும் நீ

– வினவு

மனித உரிமைக்கான சுவரொட்டி ஓவியம்,
நன்றி: Hanna Eriksson

———————————————————————–

சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!

சுவாதி கொலை குறித்து பேசும் பார்ப்பனர்கள் சிலர் இறுதியில் பெண்ணினத்திற்கு எதிராகவும் இதர சமூக பிரிவு மக்களுக்கும் எதிராகவும் எப்படி வன்மத்தை கக்குகிறார்கள் என்பதற்கு இந்த தொகுப்பு ஒரு சான்று! போலீஸ் விசாரணையே இன்னும் முடியவில்ல என்றாலும் இவர்கள் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டார்கள். மேலும் இந்த கொலையை எல்லா கட்சியினரும் கண்டித்தாலும் இவர்களது வன்மம் கட்டுக்கடங்காமல் அந்தக் கட்சிகள் மீது சாபமாக பாய்கிறது. குறிப்பாக இடதுசாரியினர், திராவிட இயக்கம், தலித் அமைப்பினர், முசுலீம்கள் குறித்து இவர்கள் எவ்வளவு ரத்திவெறி பிடித்து அலைகிறாரர்கள் என்பது அவர்கள் வசையிலேயே டன் டன்னாக உறைந்திருக்கிறது.

இந்த தொகுப்பில் சில வார்த்தைகளை எடிட் செய்து வெளியிடுகிறோம். சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்த பிறகு ஒய்ஜி மகேந்திரன் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அந்த பதிவை தான் வெளியிடவில்லை என்றும் பகிரமட்டுமே செய்ததாக கூறுகிறார். ஆனல் அந்த பதிவின் பொருளில் உடன்படுவதாக திமிராக கூறுகிறார். குற்றவாளியின் பெயர் தெரிந்த ஒய்ஜி மகேந்திரன் அவரை போலிசில் ஏன் பிடித்துக் கொடுக்கவில்லை என்று பலரும் கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கு தமிழக போலீசே நடவடிக்கை எடுக்கலாம்.

தமிழ்  சினிமாவில் அனைத்து மக்களின் காசை வைத்து சொத்து சுருட்டி அதை பள்ளிக்கூடத்தின் மூலதனமாக்கி வியாபாரம் செய்யும் இந்தக் கழிசடையின் மனோபாவம்தான் காலம் தோறும் பின்தொடரும் பார்ப்பனிய ஆன்மா. இவர்கள்தான் இந்தியாவை பல நூறு ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறார்கள் என்பதற்கு நாம் புதைபொருள் ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை. சமூக வலைத்தளங்களில் அவர்கள் வடித்திருக்கும் அந்த வதை முகாம் எப்போதும் நம்மை பிடிப்பதற்கு காத்திருக்கிறது.

பார்ப்பனராக பிறந்த சிலர் இந்த பார்ப்பன வெறியர்களை கண்டித்திருக்கிறார்கள். ஆனால் அந்த கண்டனம் வரலாற்று ரீதியில் இல்லாத வரை இவர்களை திருத்துவது கடினம். மேலும் அந்த வெறி பிடித்த பார்ப்பனர்கள் அனைவரும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் முகாமைச்சேர்ந்தவர்களாக இருப்பது தற்செயலான ஒன்றல்ல. சங்க பரிவார பார்ப்பனர்களாக இருந்தாலும் இவர்கள் மோடி, இல.கணேசன், ஹெச்.ராஜா போன்றவர்களை சீண்டுவதில்லை. தமிழைசை போன்ற கருப்பு பார்ப்பனர்களை அதிகார உரிமையுடன் வைகிறார்கள். பார்ப்பனரல்லாத சங்க பரிவார இந்துக்கள் இவர்களிடம் போய் சாதி உணர்வு வேண்டாம், இந்து உணர்வு கொள்வோம் என்று ஆரம்பித்து பிறகு முடியாது என்றான பிறகு அவர்களும் அதே வெறியில் கத்துகிறார்கள்.

இவர்கள் நிரம்பி வழியும் கட்சிதான் இன்று இந்தியாவை ஆள்கிறது என்பதால் நாம் அனைவரும் பார்ப்பன கொடுங்கோன்மை முகாமிற்கு தயாராக இருக்க வேண்டும். ஆகவே நம்மை மட்டுமல்ல சுவாதிகளைக் காப்பாற்றவும் நாம் இவர்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தயாராக இருக்கவேண்டும்.

– வினவு

 

சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!
சுவாதியைக் கொன்றவனது அரிவாளுக்கு குறைவானது அல்ல, ஒய்ஜி மகேந்திரனது நாக்கு!

மேலும் சில பதிவுகள் பேஸ்புக்கிலிருந்து

Santhosh Kumar K PFollow
June 25 at 3:31pm
·

பேரு சுவாதி, ஹிந்து- ஐயங்கார் பொண்ணு. நல்ல படிச்ச பொண்ணு. இன்போசிஸ்ல வேலை கிடைக்கணும்னா அறிவும், திறமையும் இருக்கணும். வாழ்க்கையை இன்னும் வாழ ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே அறுத்து வீசிட்டாங்க.

மக்கள் கொலையை பார்த்துட்டே தான் இருந்திருக்காங்க. யாரும் தடுக்கலை. அவனை பிடிக்கலை, குறைந்த பட்சம் அவனை போட்டோவாவது எடுத்திருக்கலாம். அருகே அவளின் தெறித்த பற்கள் கிடக்குதுன்னா எந்த அளவு ஆக்ரோஷத்தோடு தாக்கி இருப்பான் கொலைகாரன்.

ஏதோ முஸ்லிம் ஆணின் காதலால் வந்த வினைன்னு ஆரம்பகட்ட விசாரணையில் சொல்லுறாங்க.

பெண் உயர் ஜாதியாகவும், கொலையாளி சிறுபான்மையாகவும் இருப்பதால் அரசின் நிவாரண தொகை, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, பரபரப்பான செய்திகள், டிவி விவாதங்கள், அரசியல்வாதிகளின் போராட்டங்கள், மாணவர்களின் எழுச்சி கோஷங்கள் என எதுவும் இருக்காது.

போலிஸ் விசாரணை, நீதிபதி கொடுக்கும் தண்டனை கூட ஏனோதானோ என்றே இருக்கும்.

என்ன நாடோ இது. ச்சை

Prema Seetharaman
June 25 at 10:47pm
·

நேத்து பூரா அமர்களப்பட்ட ஸ்வாதி விஷயம் திடீர்னு இன்னிக்கு மீடியாவில் காணாமல் மறைக்கப்பட்டது …..!

எல்லா சேனல்களும் ரொம்ப குதூகலமான இருக்காங்க…..!

எல்லா சாவுக்கும் பிணம் தூக்க கருப்புக் கண்ணாடியோட அலையும் வைக்கோ பிரிட்டிஷ் பிரச்சனையைத் தீர்க்கப் போய்ட்டார் போல……!

கருணாவும், சுடாலினும், அட்ரஸ் இல்லாமல் தொலஞ்சுட்டாங்க….!

காணாமல் போனவர்கள் பட்டியலில் கம்மநாட்டீசும் குருமாவும் அடக்கம்…..!

ஜெயா பேகம் செத்தது முஸ்லிமா இருந்தா ஒரு 10 லட்சம், தலித்தா இருந்தா 5 லட்சம் கொடுக்கறேன்னு சொல்லி இருப்பாங்க……. ஆனால் பாவம் இவங்களோட போறாத காலம் செத்தது பிராமண பொண்ணு சாவடிச்சவன் ஒரு இஸ்லாமியன்…..!

அதனால் காலவரை அற்ற மௌன விரதம்….!

மைக்கைப் பார்த்தாலே பேசணுமாக்கும்னு ஓடிவர நம்ம தமிழ் அக்காவுக்குக் கூட ஏனோ இந்த விஷயம் சல்லிசா போச்சு. ஒரு வேளை திருட்டு விசிடிக்காக எங்கயாவது போராட்டம் பண்ண போயிருப்பாங்க…!

எல்லாரும் ஒரேயடியா ஒழிஞ்சு போங்க…. பாவம் அந்தப் பெத்தவங்க தனியா அழுது தன்னோட துக்கத்தை கொண்டாடிக்கட்டும்…..

நாசமா போன்ற தமிழ்நாடே இந்த பிராமணர்களுக்கு வேணாம் …..

துக்கத்துடன் ஒரு நிஜ அம்மா ….!

Appuraj Lakshmana Rao நாசமா போன்ற தமிழ்நாடே இந்த பிராமணர்களுக்கு வேணாம் …..?????????/ whos is responsible for this

Nellai N Ravindran திராவிட இயக்கங்கள் தான்

Balaje Venkatraman நுங்கம்பாக்கம் பிராமண இளம் பெண் சுவாதி கொலை செய்யப்பட்டதை கண்டித்து,
கொல்லப்பட்டது பிராமண பெண்….///////////////////////
பாரதிய ஜனதா கட்சி , ஹிந்து முன்னணி கூட கண்டனம் செய்யவில்லை ..
அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்த பிராமண சங்கம் , சடங்கு சங்கமா ?

Guru Ji மற்றவர்களை கடிந்து பயனில்லை. பிராமணர்கள் ஒற்றுமையுடன் ஒரு கட்சிக்கு முதுகெலும்புடன் வாக்களித்து தங்கள் வாக்கு வங்கிக்கு ஒரு சக்தி இருப்பதை உணர்த்தினால் இது போன்ற அசாம்பாவிதங்கள் கண்டிப்பாக வரும்காலங்களில் நடைபெறாது. ஊ.பியில் மாயாவதி பிராமணர்களை ஓட்டுக்களை பெறுவதர்க்கு அரசியல் செய்கிறார். சமீபத்தில் ஒருவர் முகநூலில் பிராமணர்கள் பற்றி எழுதிய விமர்சனத்திற்கு பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழ்நாட்டை பொறுத்தவரை பிரச்சனை பிராமணர்கள் மீது தான்.

Gururajen Venkat Rao நம்ம சொத்த புடுங்கிகலாம்…நம்மை அடிக்கலாம்..வெட்டலாம்..குத்தலாம்..பூணூல அறுக்கலாம்..ஓட்டான்டியாக்கலாம்..நநம்ப பெண் குழந்தைகளை தூக்கலாம்..கொல்லலாம்..ஏன்னா நம்ம ஓட்டு போட்டு அரசாட்சி அமைய போவதில்ல..ஆனா நாம கழகத்துக்கு ஓட்டு போடனும்..நடுநிலை ஜனநயக நாடு..இது..பிராம்மணன வெச்சு செய்யறது நீதி..சில ஊர்ல ஒண்ணு ரெண்டு பிராமண குடும்பம்தான் இருக்கு..ஜனநாயகத்தில்..சட்டத்தின் முன் அணைவரும் சமம் என்று…எழுதியிருப்பது பார்ப்பானுக்கு,பாப்பாத்திக்கும் இட ஒதுக்கீடு போல..இந்தியாவுல சட்டம் இல்ல போலிருக்கு..போலிஸ் இல்ல போலிருக்கு..ஏன்னா அதுலயும் ரிசர்வேஷன் போலிருக்கு…

Venkatesh Thiru Narayanan why we FB friends basically brahmins and hindus hardcore can form a chain and raise our voice in PUBLIC for the well being slowly the same can become a movement. i am ready for the same.please let us consider very seriously.

Muralinathan Guru நாளைக்கு hindu பத்திரிகையில் 3 வது பக்கம் செய்தியில் ” மாற்று மதத்தை சேர்ந்த இளைஞர்” என்று பத்திரிகை தர்மத்தோடு வரும் பாருங்கள்.
அதுவும் பிராமணன் நடத்தும் பத்திரிகை தான்

Mannai Radha Krishnan பெயர் தான் இந்து….ராம் un official ஆக மதம் மாறியாச்சு…அயோக்யனின் பத்ரிகை

Raman Govindarajan கம்யூனிஸ்ட் ராம்

Rajasenthil Kumar இங்கு பிராமணர் என்ற உணர்வு மேலோங்குவதை விட ஹிந்து என்ற வெறியே தேவை

Subramanian Natarajan Brahmanar allatha veru saathiyaaka irunthal edhavadhu saathi sangam arikkai vittu irukkum,athanaal thaan.

Sreedhar Sambasivan பிராமணர்கள் நடத்தும் பத்திரிக்கைகள், பிராமண (அரைவேக்காட்டு) அரசியல் வியாதிகள், ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள். மீதி ஜாதியில் பெண்களுக்குதான் பாதுகாப்பில்லை. பிராமண ஜாதியில் எவருக்கும் பாதுகாப்பில்லை. வாழ்க சன(பிண) நாயகம்.

Thevaki Raathei நாட்டுக்கு சுதந்திம் வாங்க உயிரை தியாகம் செய்தவர்களடா இந்த பிராமண வர்க்கம் படித்துப்பார்கவும் வரலாறை அதே இனத்தில் ஒன்றுதான் கொடியவனால்  கொலை செய்யப்பட்டுள்ளது மனசு பதறலையா,? பிராமணன் என்றால் அவ்வளவு கேவலமா உங்களுக்கு

Kamal Udeen அடுத்தவங்க பங்கஅபகரிக்காம வாழனும்

Sathish Satheesh S Kamal Udeen அடுத்தவங்க பங்கஅபகரிக்காம வாழனும் *** #அத கள்ள கடத்தல் பன்னிட்டு திறியுர(______எடிட்) நீங்க சொல்ல என்ன டா அருகதை இருக்கு?! #வரலாறு காலம் தொட்டு இன்றுவரை கொலை கொள்ளை தவிர என்ன டா உங்க தொழில்?! #கொள்ளையடிக்க வந்த (______எடிட்) இன்னமும் விரட்டி அடிக்காமல் சலுகை கொடுத்து உபசரிக்கும் கேடுகெட்ட அரசியல் நாதாரிகளை செருப்பால் அடிச்சா தாண்ட உன்ன மாதிரி ஆளுங்களோட திமிர் பேச்சு அடங்கும். #அடேய் இதே நிலையில் போய்டே இருங்க டா அப்போதான் சொரணை கெட்ட ஹிந்துகளுக்கு புத்தி வரும் #திருப்பி கொடுக்கும் காலம் விரைவில்!!

Sankar Sharma இஸ்லாத்தால் எங்கும் பிரச்சனை தான், இனி தமிழ்நாட்டிலும் துலுக்க திவிரவாதம் தெரிய வந்துள்ளது.

Karthik Srinivasan // அப்றம் ஏன் இங்க இருக்கீக //
.
நல்லா கேளுங்க Kamal பாய்.
இதையே நான் சொன்னா என்னைய அடிக்க வராங்க.
.
இந்த கொலை நியாயம்தான். அந்த பொண்ணு ஒரு மும்மீன் கூப்புட்ட உடனே போய் படுக்க வேண்டியதுதானே.. வரமாட்டேன், கிராமாட்டேன்னு பாப்பார திமிரை காட்டி இருக்கும். போட்டான் ஒரு போடு… இப்படிதான் ஒரு உண்மையான மும்மீன் இருக்கணும். அல்லா கூட அத் 126ல வசனம் இறக்கி இருக்காரு. ஒரு மும்மீனுக்கு போகத்தான் உலகம் மத்தவங்களுக்குனு. அந்த பொண்ணோட அப்பாவே ஒரு மும்மீன் ஆசைப்படுரானேனு கூட்டி கொடுத்திருந்தா உயிர் போயிருக்குமா? அதெல்லாம் யோசிக்கிறதில்லை இந்த லூசுங்க.

Karthik Srinivasan அப்பறம் Kamal பாய் …
ஹி ஹி ஹி
நான் கூட ஒரு உண்மையான மும்மீனா மாறலாம்னு இருக்கேன்.
கார்த்தி ங்கிற பேரை கலீல் னு மாத்திக்கப் போறேன். ஏன் தெரியமா ….
நாலு பொண்ணுங்களை கட்டிக்கலாம்ங்றது ஒன்னும் கணக்கு இல்லையாமே.
மேலே கட்டிக்கணும்னா நம்ம லோகல் தலைய கவனிச்சா பெர்மிசன் கொடுத்துடுவாராமே.
வாழ்க்கைய நல்லா அனுபிவக்கணும் பாய். நானும் மும்மீனா மாறப்போறேன்.
நா கூப்பிட்டு எந்த பொண்ணாவது முரண்டு பிடிச்சா ஒரே போடு…
.
சரி.. நா மும்மீனா மாற நீங்க ஏற்பாடு பன்னுவீங்கதானே.. நா உங்களை எங்க வந்து பாக்கட்டும் பாய்?

Sankar Sharma அவங்க (______எடிட்) அரேஞ் பண்னுவாங்க ஜி.

Drgskumar Venkitalakshmi Subbrathnam ketadu seida இஸ்லாமிய inme aziyattum.. பிராமணர்saabam palikkatum..

Ramakrishnan Subbarayan All the Brahmin communities should awaken atleast now. Amma is also Brahmin. Why she did not say anything ? She wants only Brahmin votes. Nothing else.

Govindarajan Vedanthadesikan இதே இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்ட பெண் அல்லது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பெண் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் எல்லா புறம்போக்கு டீ வீக்களும் விவாத மேடை வைத்து இந்துத்துவா நொந்துத்வா என்று கூடி கும்மாளம் அடித்து வை கோவும் திருமாவும் லூசு சீமானும் ஓடிப்போய் மலை போட்டு ஒப்பாரி வைத்து அந்த குடும்பத்த்திற்கு 500 கோடி இழப்பீடு தர சொல்லி அந்த தெருவில் உள்ள அத்தனை பேருக்கும் அரசில் உயர் பதவி தர சொல்லி நீலிக் கண்ணீர் வடித்து கீத்துக்கு நாலு மட்டையை புடுங்கிவிட்டு மறு வேலையை பார்ப்பார்கள். ஆனால் செத்தது ஒரு பாப்பார வீட்டு பொண்ணு தானே. ஜாதிகள் கூடாது என்று சொல்லி ஜாதி அரசியல் செய்யும் திராவிட மலம் தின்னும் நாய்களும் அரசியல் வேசிகளும் பண்பாட்டு காவலர் சமூக எஸ் ஐ, ஜாதி டி எஸ் பிக்களும் இப்போது கலைஞர் எனப்படும் கிழ பன்னியின் காலி நக்குகிறார்களா அல்லது பெண்ணின போராளி கனிமொழியின் பாவாடைக்குள் ஒளிந்து கொண்டு இருக்கிறார்களா அல்லது சமூக சமத்துவம் பேசி உடலுழைப்பு இல்லாமல் நக்கி பிழைக்கும் வீரமணி பேமானியும் சுப வீரபாண்டியன் என்னும் சொம்பு தூக்கியும் என்ன செய்கிறார்கள். 49 இஸ்லாமிய கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும் என்று சொல்லும் தேச துரோக முஸ்லிம் தலைவர்கள் என் வாயையும் சூ .. வையும் பொத்தி கொண்டு இருக்கிறார்கள்? நேர்பட பேசும் தொலைக்காட்சி எந்த வேசி பின்னால் போனது. இவை எல்லாவற்றையும் தாண்டி தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அதற்கொரு குணம் உண்டு என்பதையும் கூடி நின்று எனக்கென்ன என்று வேடிக்கை பார்த்த கையாலாகாத கூட்டத்திற்கு எந்த புறநானூறு போதிப்பது? இதற்கு ஒரே வழி ஊழி ஏற்பட்டு அழிவது தான். திருந்து தமிழா? தவறை தட்டி கேள். இதே இழவு உன் வீட்டில் விழுவதற்கு முன். இல்லையேல் தெய்வம் நின்று கொல்லாது. அலற வைத்து கொல்லும்

Arasai Vadivel
June 25 at 7:00pm ·
புனிதக் கொலை.
******** ***********
“ஹலால் ” முறையில் வெட்டப்பட்ட ஜீவன் ஒன்று கிடக்கிறது.
கறி யை விரும்பி உண்ணும் பகுத்தறிவு வாதிகளே!
கம்யூனிஸ கழிசடைகளே!,
மனித உரிமை பேசும் மடையர்களே!,
நடுநிலை வேடமிடும் நாய்களே!,
ஊடக வேசிகளே!
எங்கே தொலைந்தீர்கள்?.
வாய்மூடி கிடக்கும் உங்களுக்கும் ஒரு நாள் “ஹலால்” உண்டு என்பதை மறவாதீர்கள்.

Prakash Ramaswami
June 25 at 8:56pm ·நிர்பயா விவகாரத்துல தில்லியே கொந்தளித்து போராட்டம் பண்ணியது. மீடியாவெல்லாம் தமிழ்நாட்டில் இது போல் நடந்தால், ஒண்ணும் கண்டுக்காதுன்னு சொன்ன பெரிய மனுஷங்க எல்லாரும், இன்னிக்கு டீவிய ஆன் பண்ணவே இல்லை போல. ஆங்கில சேனல்கள் அலறுகிறது. தமிழ் சேனல்கள் சிரிப்பொலிக்குள் மூழ்கி கிச்சு கிச்சு மூட்டுகிறது.

வடக்கில் இருப்பனை கேவலமாய் சித்தரிக்குமுன் நம்மை, கொஞ்சம் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளவேண்டும் நாம்.

 1. இந்த சம்பவத்தின் மூலம் பிராமண இந்துகளிடையே ஒரு வேளை ஒற்றுமை வந்துவிடுமோ என்ற தங்களின் பயம் நன்றாக தெரிகிறது..

  • @Advocate,
   யோவ், போயா லூசு..!

   பிராமண இந்துகள், பிராமண கிருஸ்தவர்கள், பிராமண முஸ்லீம்கள் என்று பலவகை இருக்கிறார்களா என்ன???
   பார்ப்பனர்கள் என்றாலே இந்துக்கள் தானே?
   மேலும் சொல்லப்போனால், இந்து மதம் என்பதே பார்ப்பன மதம் தானே?
   கப்பித்தனமா உளறாதீர்கள்.

   இங்கு பெரும்பாலான பார்ப்பனர்களின் புலம்பலே சுவாதியின் மரணத்திற்கு பார்ப்பனர்களே வரலை என்பது தான்.

   ஒன்பது – பத்து பேர் தான் அவருடைய இறுதி ஊர்வலத்தில், சடங்கில் கலந்து கொண்டார்களாம்.
   சமூக வலைத்தளத்தில் பொங்கும் எந்தப் பார்ப்பானும் அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளவில்லை.

   ஆனால், தங்களது திராவிட வெறுப்பு, கம்யூனிச வெறுப்பு, முற்போக்கு வெறுப்பு, தங்கள் சாதி வெறி ஆகிய அனைத்தையும் மிகுந்த வன்மத்துடன் வெளிப்படையாக சொல்ல இவர்கள் எல்லோரும் இந்த சம்பவத்தை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

  • மொத்த அதிகாரமும் பிராமணர் கையில் தான் உள்ளது நீங்கள் தான் மத்த மக்களையும் காப்பாற்ற வேண்டும். சகல அதிகாரமும் உயர் பதவியும் உங்கள் கையில் வைத்து விட்டு அனுதாபம் தேட முயற்சிப்பது வெட்கக்கேடு. சுவாதியின் கொலையை நாங்கள் தமிழர்களாக எங்கள் வீடு பெண்ணின் கொலையாக பார்க்கிறோம், ஆனால் பிணந்தின்னிகள் சாதி சாயம் பூசி அவளின் பிணத்தின் மீது அரசியல் செய்கிறார்கள். உங்கள் ஒற்றுமையை காட்டி அந்த வீட்டுக்கு போய் துக்கம் விசாரித்தீர்களா?

   • அந்தணர்கள் கைகளில் எந்த விதமான அதிகாரமும் இல்லை

    அவர்களாக படித்துதகுதி அடிப்படையில் முன்னேறி எந்த வன்முறை குணமும் இல்லாமல் கண்ணியமாக வாழ்கிறார்கள் அது ஒரு குற்றமா

    • ஆளுனர்கள் 30 பேர். அதில்
     பிராமணர்கள் 13 பேர்!
     உச்சநீதிமன்ற நீதிேதிகள் 16 பேர். அதில்
     பிராமணர்கள் 9 பேர்!
     உயர்நீதிமன்ற நீதிேதிகள் 330 பேர்.
     அதில் பிராமணர்கள் 166 பேர்!
     வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில்
     பிராமணர்கள் 58 பேர்!
     ேல்கலைகழக துலணபெந்தர்கள் 98
     பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்!
     மாெட்ட நீதிேதிகள் 438 பேர். அதில்
     பிராமணர்கள் 250 பேர்!
     கவைக்டர் ,ஐ.ஏ .எஸ்.அதிகாரிகள் 3300
     பேர்.
     அதில் பிராமணர்கள் 2376 பேர்!
     ோராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர்.
     அதில் பிராமணர்கள் 190 பேர்!
     ராஜ்யசோ உறுப்பினர்கள் 244 பேர்.
     அதில் பிராமணர்கள் 89 பேர்!

    • நமஸ்காரம் நீங்கள் வேறு கிரகத்திலிருந்து நேற்று தான் பூமிக்கு வந்தது போல் பேசுகிறீர்கள், சென்னையில் உள்ள நி ல உடமை மற்றும் தனியார் மற்றும் அரசு வேலை அதிகாரம் எல்லாமே உள்ளது பிராமணர்கள் கையில். ஆனால் அதை எந்தக்காலத்திலும் மற்ற மக்களுக்கு பயன் படும் வகையில் தங்கள் பதவியை உபயோகப்படுத்தமாட்டார்கள். அதனால் நீங்கள் மக்களிடமிருந்து விலகி ஒரு தீவாக வாழ்கிறீர்கள்.
     எப்போதாவது உங்களுக்கு ஒரு பிரச்சினை வரும்போது மக்களை பழிக்கிறீர்கள். அப்போது கூட நீங்கள் ஒட்டு போட்ட பா ஜ கா மேல ஒரு பழியும் விழாதமாதிரி காங்கிரசையும் தி மு க வையும் உங்கள் தற்போதைய பிரச்சினைக்கு காரணம் போல சித்தரித்து வெற்றியும் பெற்றதெல்லாம் சாதாரண மனிதனால் முடியாது.
     பிராமணர் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் பிரச்சினையும் தீர்வும் உங்கள் கையில் மற்ற எல்லா மக்களும் வேடிக்கை மட்டுமே பார்க்க அதிகாரம் மட்டுமே உள்ள போது ஜனம்.

 2. Shame on you Vinavu.. you did not even condemn these many days for this tragedy. But, as soon as a brahmin wrote something about a muslim, you entered.

  We, ordinary public never think about religions. Whereas people like YG Mahendran and you, always think about that. So, there is no difference between YG Mahendran and you..

  Don’t you really feel shame on yourself ??? I know, this will not be published.

 3. Unga websitea neengale padikka mattingala. Pinathai vaithu jaathi matha pizhappu nadathuvathu neengal…. Atharam

  https://www.vinavu.com/2016/05/18/modi-govt-blatant-efforts-to-justify-killings/
  https://www.vinavu.com/2016/01/19/hyderabad-dalit-student-rohit-vemula-pushed-to-suicide-by-rss/

  dalit-student-rohit-vemula-pushed-to-suicide appadinu neenga news pota correctu

  Swathi Bramin Girl killed potta thappu….

  Vinavu oru comedy site nu nodikku oru murai prove panreenga

  • இதை மட்டுமாவது படித்துவிட்டு பின்னர் “கருத்து” சொல்லவும்.. 🙂

   //சுவாதி ஒரு பார்ப்பனப் பெண் என்று இந்த பிரச்சினையை ‘ஆய்வு’ செய்த சில ‘முற்போக்காளர்களின்’ பார்வையை வன்மையாக கண்டிக்கிறோம்.

   காரணம் இந்தக் கொலை என்பது இந்த சமூகத்தில் ஒரு பெண்ணுக்கு எந்த விதத்திலும் சமத்துவம் இல்லை என்பதை நிலைநாட்டுகின்ற ஆணாதிக்க வெறியோடு தொடர்புடையது.

   அதை விடுத்து பார்க்கும் எந்த பார்வையும் தவறானது.//

   //சுவாதி எனும் பிராமணப் பெண்ணை கொன்ற குற்றவாளி என்று சில பார்ப்பனவெறியர்கள் விஷம் கக்குகிறார்கள்.//

 4. Mr Seppu Sattai,

  Rohit was forced to commit suicide because of the caste discrimination in the University and the blatant casteism espoused by RSS-Sangh Parivar Brahminical criminal gang that conspired with university administration to expel Rohit and other five Dalit research research scholars. Rohit faced caste discrimination because he was a Dalit. He was expelled because he resisted brahminism. He was institutionally murdered because he was a Dalit. There are many such cases like Rohit.

  This is not the case with Swathi. Was Swathi murdered because she was a Brahmin? Not at all. She was murdered by a male chauvinist-criminal, because she refused to conform to the patriarchal norms (at least in aspects). He has to be severely punished anyways. Nobody disagrees. But, what Vinavu points out is the hypocrisy of brahmins like Y.G.Mahendran, who tries to make a case that as if brahmins are suffering a lot in Tamilnadu, as if brahmins have been the victims. They have been victimizing the entire society with their rotten, conservative, irrational, undemocratic brahminical Hindu ideology. Did he ever talk about other murders where the victim happens to be a non-brahmin?

  Vinavu also condemns the so called progressive people who trivializes this incident by mentioning swathi’s caste. Try to understand the complexities involved in the issue. Don’t simply rubbish without clearly understanding what kind of position Vinavu takes in this issue.

 5. ///அதே போல பெண்களை அடிமைகளாக நடத்துவதில் தலித் ஆண்களும் உண்டு. முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்றுவித்திருக்கிறது.///

  முஸ்லீம்களின் ஆணாதிக்கத்திற்கும் பார்ப்பனியம் தான் காரணம் என்ற பொருள்பட இவ்வரிகள் உள்ளன.

  சாராம்சத்தில் அனைத்து மதங்களுமே பெண்களுக்கு எதிராக, பெண்களை கடுமையாக ஒடுக்குவதாக இருக்க காரணம் சொத்துடைமை வடிவமும், பெண்களின் ‘புனித்தத்தை(!)’ அந்த சொத்தை பாதுகாக்கும் கருவியாக பார்ப்பதும், பெண்களையே சொத்தாக கருதுவதும் தான் காரணம்.

  இந்தப் பொருள் வரும்படி கட்டுரை இருந்திருந்தால், சிறப்பாக இருந்திருக்கும்.

  நிற்க.
  இப்போது பாருங்கள், பார்ப்பனிய தாசர்கள் பலர் ஓடி வந்து உலகெங்கும் நடக்கும் முஸ்லீம் பெண்கள் மீதான பர்தா, தலாக், இன்னபிற கொடுமைகளுக்கும் பார்ப்பனியம் தான் காரணமா, என்ற கேள்வியைப் போட்டு வினவு, புரட்சிகர சக்திகள் மீதான தனது வன்மத்தையும் இஸ்லாமியர்கள் மீதான தங்கள் வன்மத்தையும் ஒரு சேர வெளிக்காட்டுவார்கள்.

 6. காதலிக்க மறுக்கும் பெண்ணின்
  முகம் சிதைக்கும் காலிகள்
  நிறைந்த தேசமிது.
  காரணம் ஆயிரம் கூறினாலும்
  போனது ஓர் உயிர்,
  நடந்தது ஓர் கொலை.
  வருந்துகிறோம்.
  ஆனால் கொலை இங்கே புதுசில்லை.
  நல்ல நாள் எனில் தினசரியில்
  பக்கத்திற்கு ஓர் கொலை
  கெட்ட நாளென்றால்
  கேட்கவே வேண்டாம்
  பத்திக்கு ஒன்று.
  இந்த கொலைக்கு மட்டும்
  ஏன் இந்த பிரளயம்?
  6 க்கு 1 தவறான விகிதம்
  அதனால் இந்த ஆர்ப்பாட்டமா?
  இருக்க முடியாது,
  அந்த வார்த்தையே
  அவர்களுக்கு பிடிக்காது.
  சந்து,பொந்து,இண்டு,இடுக்கிலிருந்து
  சங்கர்லாலும்,துப்பறியும் சாம்புவும்
  வெளியே வந்து சொல்வது ஒன்றுதான்,
  எங்களது உயிர்!
  மற்றதெல்லாம் மயிர்!!
  அவர்களுக்கும் சொல்ல ஒன்றுள்ளது,
  இது பெரியார் பூமி.
  நீங்கள் கொண்டாடும் மனுவுக்கு
  இங்கே சிலை இல்லை.
  உங்கள் ஆதிக்க வேர்கள்
  ஆழமாய் ஓடியிருக்கும்
  வடக்கே ராஜஸ்தானில் இருக்கிறது.

  • மனுநீதி சோழனுக்கு உயர்நீதிமன்றத்தில் சிலை உள்ளது

   • ரொம்ப மகிழ்ச்சியா?முதல்ல அந்த சிலையை தூக்கிறனும்.அந்த ____ பார்ப்பனியத்தை இங்கே புகுத்தி வாழவைத்தது.உயர்நீதிமன்றம் அதனால்தான் மனுநீதிமன்றமா செயல்படுது போல.எனவே மக்களே கவனத்தில் கொள்வோம்,அந்த மனுநீதிசோழனின் சிலையை அப்புறப்படுத்துவோம்.

    • மனுநீதிச் சோழன் ஒரு தமிழ்மன்னன் அவன் மனுசாத்திரத்தை உருவாக்கவுமில்லை. அவனுக்கும் அந்த மனுவுக்கும் எந்த தொடர்புமில்லை, மனுவைப் பற்றி அந்த மன்னனுக்குத் தெரியாதென்பதை மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் தனது ஒப்பியன்மொழி நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

     “கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தில், திருவாரூரில், தலை சிறந்து நேர்மையாக ஆண்டதினால், மனுநீதிச் சோழன் என்று புகழப்பெற்ற ஒரு சோழமன்னன் இருந்தான். அவனது ஆட்சி முறையை மனுநீதியென்று தமிழ் மக்கள் புகழ்ந்தார்களேயொழிய, அம் முறை எத்தகையதென்று அவர்களுக்குத் தெரியாது; அவ்வரசனுக்குந் தெரியாது. ஒருநாள் அரசன் தன் மகன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையை, மனுதரும நூலினின்றும் எடுத்துக்கூறுமாறு சில பார்ப்பனரையேவ, அவர்கள் அதினின்றும் கூறினது அவனுக்கு உடன் பாடில்லை. ஆகையால் அவன் தன் சொந்த முறைப்படியே தன் மகனைத் தண்டித்தான்.”

   • மனுநீதிசோழன்தான் மனுஸ்மிருதியை எழுதியவனோ?
    இந்த அளவில் தான் உங்கள் அறிவா?

    • மிஸ்டர் புனைப்பெயர்
     நான் சொல்வது உலகப்ரச்சனைகளுக்கு எல்லாம் மனு தான் காரனம் என்று சொல்லி சமூகபொருப்பிலிருந்து தப்பிதுகொள்ளாதீர்

  • //இந்த கொலைக்கு மட்டும்
   ஏன் இந்த பிரளயம்?//

   ஐயா,

   மனசாட்சி உள்ள மனுசங்க இப்பவாவது ப்ரச்சனை (பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்) வெளிச்சத்துக்கு வந்த்ததே எப்படியும் நிரந்தர தீர்வு கிடைக்கனும்நு காத்துருக்காஙக ஆனா நீங்க அந்த்ணர் வீட்டு பொண்ன யாரும் கொலை செய்தாலும் பேசக்கூடாதுனு சொல்றீங்க இது நியாயமா

   • எவ்வளவு அழகாக திசை திருப்புகிறீர்கள்?
    கொலையை ஆதரிக்கும் கொடிய மனம்
    தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை.
    இரண்டே நாட்களில் ஆறு கொலை நடந்துள்ளது.
    இந்த ஒன்றை மட்டும் மையப்படுத்துவானேன்?
    ரொம்ப சிம்பிளாக கேட்கிறேன்,
    மூன்று மாணவிகள் உயிரோடு கொளுத்தப்பட்ட போது
    இவர்களின் எதிர்வினை என்ன?
    கொளுத்தப்பட்டு கருகி சாவது இதை விட
    கொடூரமான சாவு அல்லவா?

  • //எங்களது உயிர்!
   மற்றதெல்லாம் மயிர்!!//

   யாருமே அப்படி சொல்லலியே

   கொலை பன்னுறது தப்புனுகூட அவங்க சொல்ல உங்க அனுமதி வேணுமா

   • சொல்ல வேறு வேண்டுமா?
    மற்ற உயிர்களை மயிர் போல நினைப்பதால் தான்
    பிற கொலைகளுக்கு நீங்க பொங்குவதில்லை.

    • நான் அந்தணர்கள் சார்பாக பேசவில்லை

     அவர்களும் அணைத்து ப்ரச்சனைகளுக்கும் தெருவுக்கு வந்து சமுதாயத்துக்கு இன்னல் விளைவிப்பதில்லை

     அவர்கள் இஸ்த்தான்புல் பட்டாசு வெடிப்பு பற்றி கருத்து சொல்லவில்லை ஆகவெ எந்த குற்றமும் பற்றி அவர்கள் கருத்து சொல்லக்கூடாது என்று நாட்டாமை பன்ன எந்த புனைப்பெயர் கம்யூனிஸ்டுக்கும் சட்டப்படி உரிமையில்லை

     • இந்த ஒன்றே உன் குடுமியை காட்டி கொடுத்து விட்டது.
      மற்ற நாடுகளில் நடந்தால் குண்டுவெடிப்பு!
      ஒரு இஸ்லாமிய நாட்டில் வெடித்து நூற்றுக்கணக்கானோர்
      இறந்தால் உனக்கு பட்டாசு வெடிப்பு.இல்லையா?
      இதில் மனிதநேயத்தை பற்றி வேறு வாய் கிழிய பேசுகிறாய்?
      “சட்டப்படி உரிமையில்லை” ???? குண்டு வெடிப்பை பட்டாசு வெடிப்பு என்று
      கிண்டல்,கேலி செய்வதற்கு சட்டத்தில் இடமிருக்கோ?
      உண்மையில் வக்கீலா? இல்லை மனிதன் படத்தில் விவேக் போல
      நீதிமன்ற வளாகத்தில் ஊறுகாய் பாட்டில் வியாபாரமா?
      புனைபெயரெல்லாம் இல்லை.வேணும்னா என் ஏரியா
      வந்து 1 கிலோ மாட்டுக்கறி வாங்கி போ.

      • அய்யா ஒருமையில் பேசுவதை கைவிடவும். பொருளின் மீது நின்று கொண்டு விவாதிப்பதே எப்போதும் சரி.

      • மிஸ்டர் கடா
       என்னுடைய சில ஆண்டுகால வழக்கறிஙர் தொழிலில் நான் அதிககட்டனம் வசூலித்ததும் இல்லை குற்றவழக்குகளை நடத்தியதும் இல்லை (சில சமயம் நன்பர்களுக்கு உதவுவதற்காக கட்டனம் பெறாமல் வழக்கு நடத்தி உத்தரவு பெற்று தந்தது உண்டு ) மற்றபடி எளியோருக்கு இலவசமாக பலவழக்குகளை தாக்கல் செய்து நடத்திவருகிறேன் அவர்களில் நாத்திகர்கள் இஸ்லாமியர் அரிஜனமக்கள் ஆகியோர் அடக்கம்.

       மற்றபடி உங்களுடன் விவாதிக்கும் இஸ்லாமியரய் பன்றி இறைச்சி வாங்க உஙகள் பகுதிக்கு அழைத்து விடாதீர்

  • What kind of person you are? Are you saying sister Swathi is dead because she herself brought that on her? Mind your words.

 7. ///முசுலீம் ஆண்களும் உண்டு. காரணம் இங்கே பார்ப்பனியம் நீக்கமற அனைத்து மக்களையும் இப்படித்தான் பயிற்று///
  இதோட நிறுத்து வினவு.. பாப்பான திட்டு..உன் ஆபிசுக்கு வரமாட்டான்.. அத்த விட்டு ” அந்த” மறந்தும் சொல்லாத… சாக்கிரதயாத்தான் இருப்பன்னு தெரியும்…நம்ம பொளப்பு ஒடணும்ல…. அதான் சொல்றேன்.. என்ன பிரியுதா…?

 8. பிலால் என்று பெயர் குறிப்பிட்டு குற்றவாளியாக சித்தரித்து இருக்கிறார்களே ? குற்றவாளியை கன்டுபிடிக்கும் முன்னே இது போல வதந்தியை பரப்பியவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும் .

  அதுவும் மத சமூக நல்லிணக்கத்தை சிதைக்கும் நோக்கத்தில் எழுதுபவர்களுக்கு கண்டிப்பாக தண்டனை வழங்கப்பட வேண்டும்

  • முதன்முறையாக, திரு ராமன் அவர்களை ஆமொதிக்கிறேன்!

 9. என்ன வித்தியாசம் கம்யுனிச்ட்டுகும் இட்லருகும். இட்லெர் எல்லாத்க்கும் யூதர்கல்தான் காரனும்னு சொன்னான். இந்த கம்யூனிச்ட் பய எல்லாத்க்கும் பிராமனதான் காரனும்னு சொல்ரான்.

   • Nazis and communists are the two sides of the same coin. They develop hatred towards particular community.

   • @kumar You communists are so disgusting people on earth along with nazis. If you have such a hatred towards a particular community, then you are also racists.Do not act like puritans.

 10. ///ஓ.ஜி மஹேந்திரன் என்ற பார்ப்பனிய_______பொறுக்கிக்கு கடும் கண்டனம் ஸ்வாதி கொலையில்

  இந்த கேள்விகளை நாங்கள் தாண்ட பிராமணர்களை பார்த்து கேட்கவேண்டும் , நீங்க எண்ணத்தை புடுங்கினீங்க பிற சமுதாயங்கள் பாதிக்கப்படும் பொழுது ? இது ஆண்டவன் செயல் என்று ஒதுங்கி போனீங்க ! ___________

  ஒரே ஒரு சாவுக்கு இந்த ஓலம் , நாங்க தினந்தோறும் சாவுறும் உங்களால் ,தினந்தோறும் உயிர்பலி உங்க சாதி வெறியர்களால் ,
  DSP விஷ்ணுபிரியா , கடலூர் மூன்று மாணவிகள் , பள்ளிக்கொழந்தைகள் சாதிவெறியர்களால் தலையில் செருப்பை சுமக்க வைத்து அடித்தபொழுது நீங்க எங்கட போனீங்க, தலையை வெட்டி தனியா கிடந்தபொழுது நிறைமாத கர்பிணிப்பெண்கள் கற்பழித்து கொள்ளும் பொழுது உங்களுக்கு எங்கடா போனுச்சு மனசாட்சி !///

  100000%%%%%% true…

 11. ஸ்வாதியைப் போல எத்தனையோ பெண்கள் கொல்லப்படுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.இதற்கு ஆணாதிக்கச் சிந்தனையே காரணம்.ஆணாதிக்கத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் உயர்த்திப் பிடிப்பது பார்ப்பனீயம்.ஸ்வாதி அதற்குத்தான் பலியாகியுள்ளார்.இதில் மிகவும் கொடூரமாகவும் அதிக எண்ணிக்கையிலும் பாதிக்கப்படுவது தலித் பழங்குடிப் பெண்களே.இதற்கு எடுத்துக்காட்டுகள் தேவையில்லை.ஸ்வாதி ஒரு பார்ப்பனப் பெண் என்பதால் பார்ப்பனர்களும் இந்து மத வெறியர்களும் கூடவே நீதிமன்றமும் கொந்தளிக்கிறது.குற்றவாளி இசுலாமியன் என்று யாருக்குத் தெரியும்?ஒரு வேளை தெரிந்திருந்தால் அதை மறைக்க வேண்டியது ஏன்?அதில் உள் நோக்கம் இருந்தால் மிகவும் தவறானது.தமிழ் நடு பிராமணர் சங்கம் கொலையைக் கண்டித்து பல ஊர்களில் போஸ்டர் ஒட்டியுள்ளது.எளிய மக்கள் இவ்வாறு கொல்லப்படும் போது பார்ப்பனர்கள் அதைக் கண்டிக்கிறார்களா என்ன?சுய நலம் மற்றும் ஒதுங்கிபோகும் பண்பே பார்ப்பனீயத்தின் கொடை தானே.இன்னும் பார்ப்பனீயத்தின் மக்கள்விரோதக் கொடைகள் ஏராளம் உள்ளது.சொன்னால் மாளாது.தன்வினை தன்னைச் சுடும்போது மட்டும் வலி தெரிகிறத்ஹ என்ன?ஆயினும் ஸ்வாதி கொலை ஆணாதிக்கத்தின் செயல்பாடு மட்டுமே என்ற வினவின் நிலைப்பாடு சரியானதே!இந்திய முசுலீம் ஆணாதிக்கத்திற்கும் பார்ப்பனீயமே காரணம் என்பதும் சரியே!

  • இனி எந்த பெண்னையும் ஸ்வாதியை கொன்ற தீய சக்திகள் நெருங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

   அவர்களுக்கு தற்க்காப்பு பயிற்சிஅளிப்பது மிகவும்அவசியம

   வருங்கால தலைமுறை அன்னிய கலாச்சார ஆணாதிக்க மனநிலையிலிருந்து வெளியேற பாலின சமத்துவ கல்வி அளிப்பது மிகவும் முக்கியம் ்

 12. Simple common sense has become a rare commodity . Poor reading habits, lack of interest in new social thoughts , worst education system, caste and religious line of fundamentalism and non political alignment are the basic reasons for the worst thought process which results in worst form of social media write ups .
  Honesty , forward thinking , caste and religion annihilation thoughts will be the core for a just society and to overcome the dangers of horrible social media write ups which is anti society and anti women .

 13. இரத்த வெள்ளத்தில் சுவாதி மட்டுமல்ல ஆடிட்டர் சங்கர் ராமன் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் வெட்டப்பட்டு கிடந்தார். எல்லா பார்ப்பனர்களுக்கும் குற்றவாளி யாரென்று தெரியும்! பிலால் மாலிக் என்று இப்பொழுது அடித்துவிடுவதைப்போல அப்பொழுது காஞ்சி சங்கரச்சாரி தான் கொலைகாரன் என்று எந்த பூணுலும் சொல்லவில்லை! ஒய்.ஜி மகந்திரேனைப்போன்று அப்பொழுது எஸ்.வி.சேகர் ஒரு கருத்து சொன்னார். ஞாபகம் இருக்கிறதா? ‘என்ன இருந்தாலும் அவா லோகத்துக்கே குரு!’

  அனுராதா ரமணனை பைத்தியக்காரி என்று பட்டம் கட்டியது அக்கிரஹராத்து அவாள்கள் தான்! பார்ப்பனர்களின் மேலாண்மைக்கு பார்ப்பனரே குறுக்கே வந்தால் பார்ப்பனர்கள் தேர்ந்தெடுப்பது பார்ப்பன மேலாண்மைக்கான செயல்பாடுகள் தான் அன்றி உயிரெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல!

  பார்ப்பனர்கள் சுவாதியைக் இரண்டாவதாக கொலை செய்கிறார்கள் என்பது வலைத்தளங்களில் நடக்கும் நிகழ்ச்சி நிரல் அல்ல. இரண்டாயிரம் வருடங்களாக பார்ப்பனியத்தை அரியணை ஏற்றத்துடிக்கும் பயங்கரவாத பாசிசம் தான் இது!

  பார்ப்பனக் குழந்தை இறந்த பிறகு, பார்ப்பனர்கள் எல்லாம் ஒன்று கூடி இராமனிடம் முறையிட்ட வழக்கு ஞாபகத்தில் இருக்கிறதா? ‘உனது தேசத்தில் அக்கிரமம் தலை விரித்தாடுகிறது. அநீதி கோலோச்சுகிறது. மனுதர்மம் செத்துவிட்டது. சூத்திர சம்புகன் தவம் இருப்பதால் தான் பார்ப்பனர்களுக்கு பங்கம் வந்தது என்று சொல்லியது போல் சுவாதி வெட்டப்பட்டு கிடப்பதைப் பார்த்து பாஜக ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த பூணுல் கூட்டம் திராவிடர்கள், கம்யுனிஸ்டுகள், இசுலாமியர்கள் என்று தெளிவாக பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறது.

  ராமனின் நீதிபரிபாலனையைப் போன்று மோடிக்கு பதிலாக குஜராத் வழக்கிலிருந்து, மோடியை விடுவித்த முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ராகவன் அறச்சீற்றம் கொண்டு கொதித்து எழுகிறார். முடிவில் இங்கு கொலை செய்யப்பட்டவர் ஆட்டையிலே இல்லாமல் போய்விட்டார். கடைசியில் தாங்கள் பெற்ற பெண்ணை இழந்ததைப் போன்று துயரத்தில் உழலும் உழைக்கும் மக்கள் கைகொடுத்து அழுகிற பொழுது கைத்துண்டை நனைத்து கழுத்தில் போட்டு கறுவறுக்கத் துடிக்கிறது பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் பாப்பாரக் கும்பல்!

 14. இந்த கட்டுரையின் கருதாக்கம் வன்மையாக கண்டிக்கதக்கது ஏதோ இசுலாமிய மதத்தில் ஆணாதிக்க சிந்தனையே இல்லாத்தது போலவும் அது பார்பனிய இந்து மதத்தின் தாக்கம் மட்டுமே என்று எழுதி இருப்பது இசுலாமியத்துக்கு செம்பு தூக்கும் கேவலமான செயல் கொலை செய்தவன் முஸ்லீமாக இருந்தால் அவனை காப்பாற்ற முயற்சிக்கும் வன்மம் தான் கட்டுரை எழுதிய __னிடம் தெரிகிறது…..

  • காவிக்கு செம்பு தூக்கும் கேவலமான செயல் கொலை செய்யும் கிறுத்துவ ஆல்லேலியா p.joseph

   நான் நேரில் பார்த்த விடயம் காவிகளைவிட 1000 மடங்கு மதவெறி & முஸ்லிம் எதிர்ப்பு கொண்டவர்கள் இந்த ஆல்லேலியா திவிரவாதிகள், எதிரிக்கு எதிரி நண்பன் ஆல்லேலியா திவிரவாதியின் கணக்கு

   • Is it Tamil? Is that your hatred for Christians that comes out in your comments? Ihave seen your comments many times. You hate Christians very much. I am also a Christian and I always opposed this p.joseph. There are Christians who hate Muslims. But that can never match the Islamic hatred for Christians. Your koran itself sanctions killing Christians and marrying Christian women while forbidding Christian men from marrying Muslim women. You call us Dhimmies. Your holy book explicitly says that Christians will go to hell. But still majority Christians are not against Muslims. The reason why you hate Christians is this. Christians don’t blindly support. Christians don’t get organized under one voice. Christians are loosely organized and they take sides according to personal judgements. But you expect them to blindly hate Hindus and blindly support Muslims. That we will never do! For us both Hindus and Muslims are as important to us as our own Christian brothers. Religion comes next. We don’t kill people for mocking Jesus. We don’t hate people for their food habits. We don’t get offend when movies show Christians as smugglers or Hindu guys marry Christian women. But you want us to fight with Hindus for these things like you Muslims do? Sorry we won’t. May be we did 100 years ago. But now we have grown out of that stage.

    • நீங்கள் செல்வது போல் இல்லை வேனுனா 30% உங்கள மாதிரி நல்லவர்கள் இருக்கலாம் ஆனால் p.joseph மாதிரி 70% இருக்காங்கா அதான் உன்மை நீங்க மாறுத்தாலும் நான் முஸ்லிம் நாட்டில் வேலை செய்யும் இந்து, இங்கு முஸ்லிமால் ஒரு பிரச்சைனை இல்லை அலேலியவை விட முஸ்லிம் திவிர பற்று உள்ள அமைப்பு உட்பட அனால் அலேலியா கூட்டத்தில் மதம் மாற்ற இந்துக்களை மட்டும் குறி வைத்து அவர்கள் செய்யும் கீழ் தரமான வேலை உங்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை முஸ்லிம்மீது பழி போடுவதும் அவர்களை கேவலமா பேசுவதும் இவர்கள் வடிக்கை அலேலியா கூட்டத்தில் நடப்பவை நான் குறைந்தது 50முறை வலுகட்டாமாய் அந்த கூட்டத்திற்கு என் Boss முலம் போயிருக்கேன் ஒரு முஸ்லிம் நாட்டில் இவங்க அக்கபேர் இவ்வளவு என்றால் கிருத்தவ நாட்டில் நிலைமை யோசித்து பாருங்கள் இங்கு இருக்கும் அனைத்து இந்துகளிடம் கேட்டுபருங்கள் யாரல் பிரச்சனை என்று மனமறுதல் என்று செல்லிவிட்டு மத தினிப்பு நடைபெறுகிறது

      • இரு தரப்புமே மட்டும் இல்ல முத்தரப்பும் மதம் வெறிபிடித்த அனைவரும் திவிரவாதிகள்,

     • I don’t doubt your statement that you are a Hindu living in Gulf. Gulf has American version of Christianity. But US is just less than 10% of entire Christian population. In every religion fundamentalism is there. But let us count the number of lives lost. How many were beheaded shouting Hallelujah. How many for defiling Bible or drawing an offensive cartoon on Jesus? From where you arrived at 30% 70% figures? It is true that many Christians seek to convert others. But their behavior is different than cheats who conduct meetings and convert others by fraud. Such cheats are there in all religions. Babas, gurus and people like PJ, Zakir Naik are in all religions. But not all religion force women to cover their face. Not all religions force people of other religions to use a different road.

     • இவரின் கருத்துப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் மதம்மாற்றுவதேயில்லை. கிறித்தவர்கள் மட்டும் தான் மதம்மாற்றுகிறார்கள். 🙂

      • According to you Hindus never convert people? Forget about Ghar Vaspis. What are these babas and gurus doing in West? Why so many Westerners are coming here wearing saffron. Also what is the meaning of forcing others to pay for temple festivals, forcing others to adhere to hindu morality like abstaining beef etc? Hinduism is no less in seeking conversion and forcing their views on others.

      • திரு.வியாசன் அவர்களே,

       முஸ்லீம்கள் மதம்மாற்றுவதேயில்லை செல்லவில்லை கிறித்தவர்கள் தொல்லை அதிகம் அதுவும் அவர்கள் கீழ் வேலை செய்தால் இன்னும் அதிகம்

       But not all religion force women to cover their face.

       அமெரிக்க கிறுத்துவர் கலச்சாரம் போல் உடம்மை பிறருக்கு காட்ட செல்லுரிங்கா பெண் அடிமை பேசி அவர்களை அவர்களை போதை பொருளாக மாற்றிய பெருமை அமெரிக்க கிறுத்துவர் கலச்சாரத்தை சாரும்

       • American consumerism is driving women to wear dress that showcase them as mere flesh. Christian religion has nothing to do with it. I have never said Christian religion is 100% correct. It may need some reforms. But see Islam. It is far far less reformed. At least 500 years behind Christianity.

        • அண்ணன் கிஸ்பீட்டு டமிலன் என்ற ஆரெபிய இந்துவ நம்பி அவர் கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லிடு இருக்கயே உங்கள பாத்தா சிரிப்புதான் வருது அம முதல்ல அரெபியால இந்துனு தைரியமா சொல்லிகிட்டவன் யாரு மார்க்க போலிசு மூஞ்சில குத்துமா இல்லயா அவந்தான் கேப்பைல நெய் வடுதுன்றான் நீங்களும் நம்பி நக்குறீகளே ,ஏற்க்கனவே நக்கி பாத்த கம்மூனிஸ போலிகள் அய்ய்யோ அதன் சுவையே தனி அப்பிடினு தங்கள் தளத்தில அங்கலாய்க்கிறார்கள் இடைல நீங்க வேறயா தீமைக்காரனும் ஒளியின் வேசத்தை தரித்துக்கொள்வான் என்பது விவிலிய வாசகம் இல்லயா….

 15. சுவாதியை கொன்றது ஆணாதிக்க சிந்தனைதான்
  ஆணாதிக்க சிந்தனையை அனைத்து மதங்களும் விதைக்கின்றன
  இதில் எந்த மதமும் விதி விலக்கல்ல … இந்தியாவில் உள்ள பெண்ணடிமைக்குத்தனத்தை விட அராபிய நாடுகளில் பல மடங்கு அதிகம் . அப்போ அங்கே கூட மனு தர்மம் தான் இருக்கா
  வினவு இவ்வளவு கேவலமாக சொம்பு அடிக்க வேண்டிய நிலை வரும் என்று யார் எதிர்பார்த்தங்க

  • திரு அராத்து, கணவனே கண்கண்டதெய்வம் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் தாலியே ஒரு பெண்ணுக்கு வேலி மாங்கல்யமே பெண்ணுக்கு அவள் உயிரைவிட சிறந்தது கண்வன் காலில் விழுந்து வண்ங்கு அவன் அருகில் இல்லை என்றால் அவன் கட்டிய தாலியை தொட்டு முத்திக்கொள் அவன் செத்தால் அவன் சிதையில் விழுந்து எரி.பிற்கால சீர்திருத்தமாக அவன் செத்தபிறகு மொட்டையடித்து மூழியாகி மூலையில் கிட….. இவையெல்லாம் இஸ்லாமிய கற்பிதங்களா? பெண்களுக்கு ஆன்மா என்ற ஒன்று உண்டா என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்த உரிமைகள் தெரியுமா? பெண்களூக்கு கட்டாயம் சொத்தில் பங்குண்டு,தான் விரும்பியவனையே மணமுடிக்க வேண்டும்.தனக்கு விருப்பமில்லாத ஒருவனை எவ்வித காரணமுமின்றி மணவிலக்கு செய்யும் உரிமை பெண்ணுக்கு உண்டு.தன்னை மணப்பவன் தான் விரும்பியதை(மகர்-மணக்கொடை) தந்தே மணமுடிக்க வேண்டும்.மணக்கொடை தராத திருமணம் திருமணமாக அங்கீகரிக்கப்படாது.கல்வி ஆண பெண் இருவருக்குமான அடிப்படை உரிமை.முதல் கணவன் கொடுத்த மணக்கொடையை திருப்பி அளித்த்விட்டு தாராளமாய் அவள் மறுமணம் செய்து கொள்ளலாம்.தந்தை சொத்து கணவன் சொத்து மகன் கள் சொத்து அனைத்திலும் ஒரு பெண்ணுக்கு கட்டாய பங்குண்டு. இவ்வளவு உரிமைகளையும் இன்றைய காலத்தோடு ஒப்பிடாதீர்கள்.பதினான் கு நூற்றாண்டுகளுக்கு முன் -அன்று இந்திய சமூகத்துப்பெண் எப்படி இருந்திருப்பாள் ஏன் உலக சமூகத்தில் பெண்கள் அன்று நடத்தப்பட்ட விதம் எப்படி வரலாறு பார்த்து தெரியுங்கள். இந்த சீர்திருத்தம் அமுலுக்கு வந்த அந்த பாலைவன பொட்டல் பகுதி சமூகம் எப்படி இருந்திருக்கும்? உங்களூக்கு தெரிந்ததெல்லாம் பர்தா தாலிபான் இந்த புளித்துபோன மாவுக்கு பலமுறை விளக்கியாச்சு.நான் சொன்ன பெண்களுக்கான உரிமைகளும் சட்டங்களும் குரானில் தெள்ளத்தெளிவாக இருக்க இதை ஒவ்வொரு முஸ்லிமும் படித்துக்கொண்டும் இருக்கிறான். அப்படி இருந்தும் பெண்களிடம் வரதட்சனை வாங்குவது அவர்கள் தாலி என்று கட்டினால் இவர்கள் கருகமணி என்று கட்டிக்கொள்வது, அவர்களை போலவே கழுத்தில் அது இல்லாமல் இருக்ககூடாது என்று நம்புவது கண்வன் இறந்து விட்டால் இஸ்லாமிய முறையையே மாற்றி வெளியே வராமல் வெள்ளை சேலை உடுத்தி ஆண்களின் குரலையும் கேட் க கூடாதாம்.இன்னும் சில ஊர்களில் கர்ப்பிணி பெண்களையும் பார்க்கமாட்டார்கள் வயிற்றில் இருப்பது ஆண்பிள்ளையாக இருந்துவிட்டால் இப்படி பார்பனியம் என்பது என்னவென்றே தெரியாதவர்களிடமும் அது ஊடுருவுயிருக்கிறது என்பது உண்மையே