புதிய ஜனநாயகம் ஜூலை 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம்!
2. எச்சரிக்கை : வரவிருக்கும் நாட்கள் மிகக் கொடியவை!
3. ஆர்.எஸ்.எஸ்-ன் தேசபக்தியைத் தோலுரித்த ரகுராம் ராஜன்!
பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகளைக் காப்பாற்றவே, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து ரகுராம் ராஜனை வெளியேற்றத் துடியாய்த் துடித்தது ஆர்.எஸ்.எஸ்
4. நரேந்திர மோடியின் சவடால்களும் சவால்களும்
அணுசக்தி விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்க்கப்படுவதை இனி உலகில் எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது எனச் சவடால் அடித்த மோடி அரசு, அதற்காக சீனாவின் காலில் விழுந்த காமெடியைக் கண்டு உலகமே சிரித்தது.
5. பத்திரிகை செய்தி : நீதித்துறையின் அடாவடித்தனம்! வழக்கறிஞர்களின் போராட்டம்!
தான் மதிப்பிழந்து போவதைத் தடுக்க முடியாத நீதித்துறை அதிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியாக, அதற்கான பழியை வழக்கறிஞர்கள் மீது போட்டுத் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.
6. அரசியல் கட்டமைப்பில் அதிகரித்துவரும் அராஜகம்! மக்கள் அதிகாரமே மாற்று!!
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் நடைபெறும் தில்லுமுல்லுகள் அரசியல் கட்டமைப்பு நெருக்கடி தீவிரமடைவதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. இதற்கான மாற்று, தேர்தல் சீர்திருத்தங்கள் அல்ல; மக்கள் தமது பிரச்சனைகளைத் தாமே தீர்வு காண்பதற்கான மக்கள் அதிகாரமே!
7. சட்டமன்றத் தேர்தல்களில் போலி கம்யூனிஸ்டுகளின் தோல்வி : கட்டெறும்பானது கழுதை!
நாடாளுமன்றத்தைப் புரட்சிக்குப் பயன்படுத்தப் போவதாகச் சவடால் அடித்த போலி கம்யூனிஸ்டு கட்சிகள், இன்று மற்ற ஓட்டுக் கட்சிகளாலும், மக்களாலும் சீந்துவாரன்றி ஓரங்ககட்டப்பட்டு விட்டன.
8. குல்பர்க் சொசைட்டி தீர்ப்பு : பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல்…
குல்பர்க் சொசைட்டி படுகொலையில் நரேந்திர மோடிக்குப் பங்கில்லை என நீதிமன்றம் ஒத்துக் கொண்டது முதல் அநீதி என்றால், தற்பொழுது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு இரண்டாவது அநீதியாகும்.
9. ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை!
சாதி என்பது தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்திய தாக்குதல் காட்டியிருக்கிறது.
10. மதன் ‘காணாமல்’ போய் விட்டார்! பச்சமுத்து அரசால் பாதுகாக்கப்படுகிறார்!!
கருப்புப் பணத்தைக் கொண்டு கல்வி, பத்திரிகை, தொலைக்காட்சி, போக்குவரத்து எனப் பெரும் தொழில் சாம்ராஜ்ஜியத்தைக் கட்டியமைத்திருக்கும் எஸ்.ஆர்.எம் பச்சமுத்து போன்ற திடீர்ப் பணக்காரர்களைத்தான் தனியார்மயம் உருவாக்கி வருகிறது.
11. இந்தியாவில் மரண தண்டனை: இன்னுமொரு மனுநீதி!
இந்தியாவில் மரண தண்டனைக் கைதிகளின் சமூகப் பின்னணியை ஆராய்ந்த டில்லி தேசிய சட்டப் பல்கலைக் கழகம், அக்கைதிகள் பெரும்பாலும் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.
12. ஐ.டி துறையில் தொழிற்சங்க உரிமை! பு.ஜ.தொ.மு.வின் வெற்றி!
புதிய ஜனநாயகம் ஜூலை 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 3.8 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.