புதிய ஜனநாயகம் அக்டோபர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்
1. எல்லா மானியங்களையும் உறிஞ்ச வருகிறது ஆதார் அட்டை!
2. பா.ஜ.க.-வின் பாகிஸ்தானா தமிழ்நாடு?
3. பாக். மீது தாக்குதல் : சண்டையா… சண்டைக் காட்சியா?
“அடி பின்னிவிட்டோம்” என்கிறது மோடி அரசு. “இல்லவே இல்லை” என்கிறது பாகிஸ்தான். இப்படி ஒரு நகைச்சுவையான யுத்தக் காட்சியை உலகம் கண்டதில்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள்.
4. கோவை இந்து முன்னணி ரவுடித்தனம்: அம்மா போலீசு – ஆர்.எஸ்.எஸ் கூட்டணி!
செத்த பிறகு தியாகி பட்டம் பெற விரும்பும் ரியல் எஸ்டேட் ரவுடிகள், காமவெறிக் கயவர்கள், கந்துவட்டிக்காரர்களே! உங்கள் அனைவரையும் இந்து முன்னணி அறைகூவி அழைக்கிறது. (கிறித்தவ, முஸ்லீம் ரவுடிகளுக்கு அனுமதி இல்லை).
5. கோவை தாக்குதல்: திருப்பியடிப்போம்!
6. ராம்குமார் மரணம் : போலீசைத் தண்டிக்க என்ன வழி?
சுவாதி கொலையிலும் ராம்குமாரின் மர்மமான மரணத்திலும் போலீசும் நீதித்துறையுமே கூண்டிலேற்றி விசாரிக்கப்பட வேண்டிய முதன்மைக் குற்றவாளிகள்.
7. ரிலையன்ஸ் ஜியோ: அம்பானி – மோடி இணைந்து வழங்கும் பாசிசக் கொடுங்கனவு!
ரிலையன்ஸ் ஜியோவின் மூலம் அம்பானி என்ற முதலாளி இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையையே கட்டுப்படுத்த முடியும், நாட்டு மக்கள் அனைவரையும் வேவு பார்க்க முடியும்.
8. ஆர்.எஸ்.எஸ்.-இன் பார்ப்பனக் குசும்பு!
மாவலி மன்னன் நினைவாகக் கொண்டாடப்பட்டு வரும் ஓணம் பண்டிகையை, அந்த அசுர குல அரசனைச் சதி செய்து கொன்ற வாமன அவதாரத்தின் நினைவாகக் கொண்டாடக் கூறுகிறது ஆர்.எஸ்.எஸ்.
9. “பசுத்தோல்” போர்த்திய காவி கிரிமினல்கள்!
பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் கொலை, கொள்ளை, வன்புணர்ச்சி உள்ளிட்ட எல்லாக் குற்றங்களையும் இழைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் காலிகளுக்கு லைசன்சு வழங்கியிருக்கிறது மோடி அரசு.
10. இரோம் சர்மிளா: கோபுரத்தைத் தாங்குவதாகக் கருதிக் கொண்ட பொம்மை!
தன்னை முதல்வராக்கவில்லையென்றால், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்திலிருந்து விடுதலை பெற மக்கள் விரும்பவில்லை என்றே பொருள் எனப் பேசியிருக்கிறார் சர்மிளா. இது தன்னுடைய வீழ்ச்சிக்கு அவரே அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்.
11. ஏழைகளைச் சூறையாடும் நுண்கடன் நிறுவனங்கள்
ஆதார் கார்டுக்கும், ரேசன் கார்டுக்கும் அப்பாவிகளைத் தெருநாயாக அலையவிடும் நாட்டில், நுண்கடன் நிறுவனங்கள் ஏழைகளின் வீடுதேடி வந்து அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் கடன் கொடுப்பது ஏன்?
12. மாஃபியா கும்பலாகத் தமிழக போலீசு!
ஹவாலா திருடர்களையே ரூட் போட்டு திருடும் தமிழக போலீசை என்ன பெயரிட்டு அழைக்கலாம்? சரியான பெயரைத் திருடர்கள்தான் சொல்ல வேண்டும்.
13. தேனை எடுத்த ஜெயாவும் புறங்கையை நக்கிய நத்தமும்
நத்தம் விசுவநாதன், சைதை துரைசாமியின் சட்டவிரோதமான சொத்துக் குவிப்புக்கும் அ.தி.மு.க ஆட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை; சோதனை நடத்திய வருமான வரித் துறையும் கண்டுகொள்ளவில்லை.
புதிய ஜனநாயகம் அக்டோபர் 2016 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்
கோப்பின் அளவு 1.5 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.