Wednesday, January 27, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க போலீசு - ஊடகம் - ஹிப்ஹாப்களின் உண்மை முகம் - கேலிச்சித்திரங்கள்

போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்

-

காவல் துறையின் உண்மை முகம் !

 

Police

_______________

வன்முறைக்கு  யார் காரணம் !

 

Police patrol

_______________

போலீசு ஊடகங்கள் !

 

Media police

_______________

போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டனர் – ஹிப் ஆப் ஆதி & கோ

 

Adhi and co

_______________

மெரினாவில் கருப்பு ஆடு !

Hiphop adhi

ஓவியம் : முகிலன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை. பேச: 95518 69588

இணையுங்கள்:

 1. //வன்முறைக்கு யார் காரணம் // இதுல என்ன சந்தேகம் போலீஸ் தான்

  கூட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் யார் அதுவும் போலிஸ்தான் இது போராட்டத்தை கலைக்க போலிஸாரால் திட்ட மிட்ட வன்முறையே ஆய்வு செய்தால் இதுக்கு ரூட்டு போட்டு குடுத்த புண்னியவான் யாருனு தெரியலாம் அது பன்னீர் செல்வமாகவோ இல்லை சின்னம்மாவகவோ இருக்க வாய்ப்பு இல்லை எனென்றால் அவாளுக்கு எல்லாம் அந்த அளவு ராசதந்திரம் இல்லை அந்த அவா யாருனு கூடிய சீக்கிரம் தெரியும் ….

 2. பொது மக்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு. ஆட்டோ மற்றும் அப்பாவிகளின் இரு சக்கர வாகனங்களை எப்படி அசால்டாகவும் அற்புதமாகவும் கொளுத்த வேண்டும் என்கிற தொழில்நுட்ப பயிற்சியும், ஊரே நம்மை பார்த்து மெர்சல் ஆகும் அளவுக்கு ஒரு கலாசலான பொறுக்கியாகவும், ரவுடியாகவும் மிரட்டலாக வலம் வர வேண்டும்.என்கிற ஆளுமை வகுப்பும்(personality development program) இந்த ஆறு நாள் சிறப்பு பயிற்சி முகாமில் நடத்த படுகின்றது, மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு வம்போடு கேட்டுக் கொள்கிறோம். அனைவரும் வாரீர், அனுமதி இலவசம். அட்டுழியங்கள், அராஜகங்களை அனைத்தையும் செய்து விட்டு, எப்படி குன்ஸாக அப்பாவி மக்கள் மீதும், போராடும் இளைஞர்கள் மீதும் தேச விரோத சக்தி என்றும் ‘Anti Social elements ‘ என்றும் பழி போட்டு முத்திரை குத்தி மோடியிடமும்,ஓ.பி.எஸிடமும் எப்படி மெடல் வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள சிறப்பு கட்டணமாக 1001 ரூபாயை ஆசான் ஜார்ஜிடம் கொடுத்து விட வேண்டும்.

  இடம்: போலீசு கமிஷனர் அலுவலகம் .
  Address: No. 132, COMMISSIONER OFFICE BUILDING,,
  EVK Sampath Rd, Vepery, Periyamet,
  Chennai, Tamil Nadu 600007 ..

  பி.கு:- வகுப்பிற்கு வருவோர் அனைவரும் பயிற்சிக்குரிய பொருட்களான பெட்ரோல், உருட்டு கட்டை, ரோட்டில் கிடைக்கும் கற்கள் போன்ற அனைத்தையும் தாங்களே கொண்டு வந்தது விடவும்.

  இப்படிக்கு,
  பயிற்சி ஆசான். கமிஷனர் ஜார்ஜ்

  இன்னொரு பி.கு :- பயிற்சிக்கு வருவோர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘துரோகம் பண்ணு, கழுத்தை ஆறு’ என்கிற latest இசை ஆல்பத்தின் சி.டி காத்து இருக்கிறது . இலவசம் இலவசம் .

 3. ஒரு பாட்டுபாடி தமிழனுக்கு தலைவனாகி!பிறகு முகமூடி கிழிந்து தொங்கி இன்று சாயம் வெளுத்த கந்தல் துணி.இவன் ஆதி அல்ல.தமிழன் கழித்து விட்ட பேதி.

 4. அமைதியான,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த,பிரச்சினைகளைப் புரிந்துகொண்ட,உலகத்தமிழர்களின் ஒருமித்த ஆதரவு பெற்ற,உள்ளூர் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்ற,கண்ணியமிக்க,பெண் நலம் பேணிய,கருக்கொண்டு 10 நாட்கள் நீடித்த,வாக்கு வங்கி அரசியலைப் புறக்கணித்த,மோடி-பன்னீர்- நீதிமன்றக் கூட்டணியைப் புறந்தள்ளிய,மாணவர்-இளைஞர்-பொதுமக்களின் இந்த மாபெரும் தன்னெழுச்சிப் போராட்டம் வெற்றிபெற்றதாக வரலாறு சொல்லக்கூடாது என்று சதி செய்த தீ-விரவாதிகள் வெறுங்கையில் காந்தீய போலீசைத் தாக்கிக் கொலை செய்ய முயற்சி செய்ததில் போராட்டக்காரர்கள் மண்டை உடைந்தது எப்படி என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.இதை சங்கப் பரிவாரங்கள்- காவல் உயர் அதிகாரிகளுடன் இணைந்து விசாரித்தால் கண்டிப்பாக உண்மைகள் வெளிப்பட்டுவிடும்.இது அனைத்து ஊடகங்களின் மீது சத்தியம்!

 5. போராட்டத்தில் புகுந்த சமூக விரோதிகள் போலீஸ்காரர்கள்தான். குறிப்பாக ஜார்ஜ் போன்ற மலையாளக் காரன்களை நம்பவேகூடாது.

  • பூர்னசந்திரன் ஐயா ,
   உங்களின் பிரச்சனை மலையாளிகளா? அல்லது ஜார்ஜ்ஆ ? அல்லது மலையாளியாக இருக்கும் ஜார்ஜ்ஆ ? அல்லது ஒட்டு மொத்த அதிகார வர்க்கமா? அதிகாரவர்க்கத்தில் உள்ளவர் எந்த இனமாக இருந்தாலும் இப்படி தானே அராஜகமாக நடந்துக்கொள்வார்? உங்களுக்கு ஏதாவது என் கருத்தில் மாறுபாடு உள்ளதா? இன வெறுப்பை துண்டும் அளவுக்கு கருத்துகளை வெளியிடலாமா எனது தமிழ் ஐயா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க