மோடியின் வெறும் பக்கோடாவும் எடப்பாடியின் சிக்கன் பக்கோடாவும் | கருத்துப்படம்

பக்கோடா செய்து பணக்காரன் ஆவது எப்படி என்ற வித்தையை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோடி. நாங்கள் நாட்டுக் கோழிகளைத் தருகிறோம், சிக்கன் பக்கோடாவாக விற்று சொகுசாக வாழுங்கள் என்கிறார் எடப்பாடியார்.

பிரதான் மந்திரி பக்கோடா விக்கச் சொல்லிட்டாரு…
நாம சிக்கன் வளர்த்து சிக்கன் பக்கோடாவே விக்கச் சொல்லலாம்.

யோசனை எப்படி இருக்கு துணை மந்திரியாரே…
க.க.க.போ….

செய்தி: பெண்களுக்கு இலவச நாட்டுக்கோழி; 38,500 பேருக்கு தலா 50 கோழிகள் வழங்கப்படும்: புதிய திட்டத்தை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

கருத்துப்படம்: வேலன்.

சந்தா செலுத்துங்கள்

உங்களின் குரல், உங்களின் பங்களிப்பின்றி ஒலிக்க முடியுமா? வினவு தளத்திற்கு ஆதரவு தாருங்கள்.

1 மறுமொழி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க