
பகத்சிங்-ஐ சோவியத் யூனியனுக்கு அழைத்த தோழர் ஸ்டாலின் !
நை ஜமீன் இதழின் ஒரு கட்டுரையில், பகத்சிங்கை சோவியத் யூனியனுக்கு வரும்படி, ஸ்டாலின் கேட்டார் என்று உஸ்மானி எழுதியிருக்கிறார். ஸ்டாலினின் வார்த்தைகள் “பகத்சிங்கை மாஸ்கோவுக்கு வரச் சொல்லுங்கள்” என்பதுதான்.
தேசப்பற்றாளன் பகத்சிங் இருந்திருந்தால்.. இந்தியாவின் லெனின் என போற்றப்பட்டிருப்பார்.. இந்தியாவும் காவியைக்கொன்று சிவப்பைக்கொண்டிருக்கும்..
ஆமாம் தோழர்… பகத்சிங் 23 வயதில் தூக்கிலிடப்பட்டார். அவர் 23 வயதிற்குள் இத்தனை சித்தாந்த தெளிவு பெற்றுள்ளார் என்பது வியக்கத்தக்க ஒன்று… உண்மையில் பகத்சிங் உயிரோடு இருந்திருந்தால், சோவியத் கம்யூனிஸ்டுடன் இணைந்து இந்தியாவில் புரட்சி வெடித்திருக்கும் சீனாவில் மாவோ போல் இந்தியாவில் பகங்சிங் புரட்சியை நடத்தி முடித்திருப்பார்.