தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது.

தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது. இந்தியாவில், தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை தூங்க விடாமல் செய்த தோழர் பகத்சிங் தனது ஆதர்சன நாயகனாக குறிப்பிடுவது தோழர் லெனினை மட்டுமே.

இதோ லெனினின் சாதனைகள் – ரசியப் புரட்சி தோற்றுவித்த உலகளாவிய சாதனைகளை இந்தக் காணொளியில் காணுங்கள் …

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

(குறிப்பு : 2017-ம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் 100-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காணொளியை தற்போது ஏப்ரல் 22, 2022-ம் ஆண்டு தோழர் லெனினில் 152-வது பிறந்தநாளில் மீள்பதிவு செய்கிறோம்!)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க