Friday, April 18, 2025
முகப்புஇதரகேலிச் சித்திரங்கள்பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.

-

மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாடல்கள் மற்றும் கருத்துக்களை கூறி வருகிறார் இளையராஜா.
அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர தாமோதரதாஸ் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.
பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின், அதை செயல்படுத்தி வரும் மோடி அரசின் பக்கவாத்தியமாக மாறிவரும் இளையராஜா. அதை விமர்சிக்கும் விதமாக இந்த கருத்துப்படங்களை வெளியிடுகிறோம்.
***
கருத்துப்படங்கள் : வேலன்
  1. மெள்ள.. மெள்ள.. இளையராஜா ஒரு சங்கியாகவே மாறி சந்திரமுகி யாக உருமாறி நிற்கும் கோலம்… கொடூரமானது. தமிழ் நாட்டின் பட்டி, தொட்டி யெல்லாம் ஒலித்த அவர் இசையும், பாடல்களும் தமிழ்நாட்டின் எளிய மக்களின் அருட்கொடை என்பதை அவர் மறந்து விட்டார். நாமும் அவரை தலைமுழுக வேண்டியது தான்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க