கல்வித்துறையில் ஓர் மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது இந்த BYJU’S செயலி. இந்த செயலி கல்வித்துறையில் என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது, அதனால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டியது அவசியம்.
BYJU’S செயலி மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும், இச்செயலியின் கார்ப்பரேட் கொள்ளையை குறித்தும் இந்த காணொலியில் விளக்குகிறார் பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பு குழு தோழர் ரவி அவர்கள்…
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!