Thursday, September 19, 2024
முகப்புவீடியோபி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால் ஏழைகள் வாழ முடியாது! | மக்கள் நேர்காணல்

பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால் ஏழைகள் வாழ முடியாது! | மக்கள் நேர்காணல்

-

பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால்
ஏழைகள் வாழமுடியாது! | மக்கள் நேர்காணல்

பி.ஜே.பி. ஆட்சி வந்தால் ஏழைகளான எங்களால் வாழ முடியாது. நாற்பது வருடங்களாக ஏறாத பெட்ரோல் விலை பத்து வருடத்தில் பாதிக்கு பாதி ஏறியுள்ளது. ஆனால் வருமானம் ஏறவில்லை. பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் இருந்த ரீசார்ஜ் தற்போது முந்நூறு ரூபாயாக மாறிவிட்டது. மோடிக்கு இந்த முறை வாய்ப்பு தரமாட்டோம் என்று மக்கள் தங்களுடைய கருத்துக்களை காணொளியில் தெரிவித்துள்ளனர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க