Wednesday, October 16, 2024
முகப்புசெய்திதமிழ்நாடுமே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | கடலூர்

மே தின பேரணி-ஆர்ப்பாட்டம் | கடலூர்

-

டலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மே 1 இன்று ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில் தடையை மீறி விருத்தாசலம் பேருந்து நிலையத்திலிருந்து பாலக்கரை வரை விருத்தாசலம் மக்கள் அதிகாரத்தின் நகர செயலாளர் அசோக் குமார் தலைமையில் பேரணியாக வந்து பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கடலுரைச் சேர்ந்த தோழர் ராமலிங்கம்,  தோழர் பாலு, தோழர் சக்தி தோழர் சாந்தகுமார், தோழர் விநாயகம், தோழர் சேகர், தோழர்கல்பேஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க