அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 11 | 1989 ஏப்ரல் 15-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நேபாளத்துக்கு எதிராக இந்தியப் பொருளாதார முற்றுகை – இன்னொரு பிராந்திய ஆதிக்க – விரிவாக்க நடவடிக்கை
- இலங்கை: தொடரும் வெகுஜனப் படுகொலை
திசை திருப்ப சமாதான நாடகம் - சாதிவெறிக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடும் கலப்புமணத் தம்பதிகளின் கதை!
- கீழ்வெண்மணி வழியில் கரம்சேடு: ‘அரிஜன’ங்களைக் கொன்ற நிலப்பிரபு அழித்தொழிக்கப்பட்டான்!
- இந்திய – சீன எல்லைத் தகராறு: மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்
சீனா பதிலடி தந்தது; இந்தியா சீண்டியது: படைகளைப் பலியிட்டு தளபதி தப்பி ஓட்டம்! - ’ஐயா! என்னைக் கொல்ல சதி!’ கொலைகாரர்கள் சதிகாரர்கள் அலறல்!
- பழிவாங்குதல், மிரட்டல், பொய் வழக்கு, கொத்தடிமைத்தனம்!
டி.வி.எஸ். நிர்வாகத்தின் அட்டூழியம்! - கட்டணக் கழிப்பிட ஊழல்: பினாமிகள் மூலம் அதிகார வர்க்கம் அடிக்கும் கொள்ளை!
- குழந்தைகளுக்கு ‘முட்டை’! அமைப்பாளருக்கு சத்துணவு!
- மின்வெட்டு ஏன்?
- பனிமலையில் தொடரும் இன உரிமைப் போர்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram