அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 04, இதழ் 15 | 1989 ஜூன் 16-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பத்திரிக்கைக் காகித விலையேற்றம் பேருந்துக் கட்டண உயர்வு
- விவசாயிகள் விடுதலை முன்னணியின் புதிய கிளைகள் துவக்கவிழா!
- ஈழம்: ஆக்கிரமிப்பாளருக்கு மூக்கறுப்பு!
- வேலைவாய்ப்பும் வறுமை ஒழிப்பும் தேர்தல்காலத் தில்லுமுல்லுகள்
- சீனாவில் கொந்தளிப்பு ஏன்? கம்யூனிசம் தோற்றுப்போனதா?
- இராணுவம், போலீசு, ‘நீதி’மன்றம் யாருக்காக?
- ’இடது’ – வலது லடாய்! போலிகளின் குடுமிபிடி சண்டை!
- அக்னி: ஆதிக்க வெறிக்கு இன்னுமொரு ஆயுதம்!
- அமெரிக்காவின் அடாவடித்தனமான புதிய நிர்பந்தங்கள்
- போராடிய தொழிலாளருக்கு பட்டை நாமம்!
- சியாசென் எல்லைத் தகராறு: முடிவுக்கு வராத ஒரு யுத்தத்தின் வரலாறு
- நசிந்துவரும் நெசவுத் தொழில் அமெரிக்காவின் நரித்தனம்!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram