அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 06, இதழ் 22-23 | 1991 அக்டோபர் 1-31, நவம்பர் 1-15 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: நவம்பர் புரட்சி நாள்: மீண்டும் உதிக்கும்!
- மருத்துவர் களின் அலட்சியம் ஏழைப்பெண்ணின் அவலம்
- தனியார்துறை மோகம் தீர்வாகாது
- அ.தி.மு.க. – காங்கிரசு – பாரதீய ஜனதா பாசிச மும்மூர்த்திகள்
- அயோத்தி விவகாரம்: இந்து வெறி பாசிஸ்டுகளின் அக்கிரமம் பாசிச காங்கிரசின் ஒத்துழைப்பு
- பேருந்துக்கட்டண உயர்வு: பாசிச ஜெயாவின் ஆணவம் மாணவர்கள் போர்க்கொடி
- படரும் பாசிச அடக்குமுறை தொடரும் புரட்சிகர இயக்கம்
- உயிரோடு எரிப்பு நிர்வாண ஊர்வலம் அடித்துக் கொலை நரவேட்டையாடப்படும் தாழத்தப்பட்டோர்
- புதிய ஜனநாயகம் மீது பொய்வழக்கு விற்பனையாளர்கள் மீது போலீசின் தாக்குதல்
- விலைபோன வீரமணியின் இனத் துரோகம்
- சங்கர் குகா நியோகி கொலை: ஒரு தொழிற்சங்கவாதியின் மரணம்
- பாசிச பாதுகாப்புச் சட்டம்
- போலிக் கம்யூனிஸ்டுகளின் சந்தர்ப்பவாத சாகசம்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram