மதுரை ஆதீன மடம் முற்றுகை!
19.05.2025 திங்கள் காலை 10 மணிக்கு
தமிழ்நாடு அரசே!
இந்து – முஸ்லீம் மோதலை உருவாக்க
பொய்ச் செய்தி பரப்பிய
மதுரை ஆதீனத்தைக் கைது செய்!
இந்து அறநிலையத் துறையே!
ஞானசம்பந்த தேசிகனை
மதுரை ஆதீன மடத்தை விட்டு வெளியேற்று!
மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு
98653 48163, 94431 84051, 99943 68571
***

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram