அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 13-14 | 1991 மே 16-31, ஜூன் 1-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ஜெயாவின் சாராய சதிராட்டம்
- நக்சல்பாரி எழுச்சியின் 25-ஆம் ஆண்டு: இந்திய மக்களின் விடிவெள்ளி
- புலி தடை ஏன்?
- ரூ.2500 கோடி பங்குச் சந்தை மோசடி புதிய பொருளாதாரக் கொள்கையின் ‘சாதனை’!
- பாசிச ஜெயலலிதா அரசின் கொடுமை காரணமின்றி ஈழத் தமிழருக்குச் சிறை
- அமெரிக்கா: கறுப்பின மக்களின் பேரெழுச்சி
- நாகரீகக் கோமான்களின் காட்டுமிராண்டடித்தனம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- உலக வங்கி – ஐ.எம்.எப். உத்திரவு நாசமாக்கப்படும் விவசாயம் சுதந்திர வர்த்தகத் திட்டம் நாட்டைச் சூறையாடுவதற்கே!
- ஆப்கான்: போராளிகளின் வெற்றி இந்தியாவின் பீதி
- தி.மு.க. உட்கட்சி தேர்தல்: அம்மணமாகியது ஜனநாயக வேடம்
- ‘தடா – என்.எஸ்.ஏ தோழர்கள் விடுதலை உறுதி குன்றா தோழர்களுக்கு உற்சாக வரவேற்பு
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram