ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஏழாம் ஆண்டு நினைவையொட்டி மக்கள் அதிகாரக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக் குழு) ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக தமிழ்நாடு முழுவதும் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நெல்லை:
***
மதுரை:
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 7ஆம் ஆண்டு நினைவுநாள்!
ஸ்டெர்லைட்டை அகற்று!
துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசை கைது செய்!
தியாகிகளுக்கு மணிமண்டபம் அமைத்திடு!
இடம்: ஆரியப்பட்டி, உசிலம்பட்டி.
மக்கள் அதிகார கழகம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
மதுரை மாவட்டம்.
***
சென்னை:
இடம்: சைதாப்பேட்டை, சென்னை மாவட்டம்
***
புதுச்சேரி:
மக்கள் அதிகாரக் கழகம் மாநில அமைப்புச் செயலாளர் சாந்த குமார் தலைமையில் புதுச்சேரியில் நச்சு ஆலை ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
***
கடலூர்:
***
கோவை:
***
காஞ்சிபுரம்:

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram