அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 07, இதழ் 20-22 | 1992 அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: பிச்சை தடுப்புச் சட்டம் விபரீதமானது, குரூரமானது, வக்கிரமானது
- நவம்பர் புரட்சி நாள்: ஏகாதிபத்தியம் வீழும்! கம்யூனிசமே வெல்லும்!
- அரசின் மனித உரிமை கமிஷன்: பாலுக்குப் பூனை காவலா?
- வெறிக்கூத்தாடும் தமிழகப் போலீசு
- மேலாதிக்கத்துக்கும் பாசிசத்துக்கும் மரண அடி கொடுப்போம்!
- உரவிலையேற்றம்: விவசாயிகளுக்குப் பேரிடி! அமெரிக்கா கோலெடுத்தால் ஆட்டம் போடும் குல்லாய்கள்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- தன்னுரிமை தேசத்துரோகமல்ல ஜனநாயக உரிமையே!
- கேள்வி – பதில்
- வங்கி – பங்குச் சந்தை மோசடி மறைந்துள்ள இரகசியங்கள் ஏப்பம் விடப்பட்டது பொதுத்துறை
- சலவையாளர்களை கசக்கிப் பிழியும் ‘சகோதரர்கள்’! போலீசு உடந்தை!
- இந்தியாவின் காட்டுமிராண்டித்தனம்
- போராடும் தொழிலாளர்கள் மீது போலீசு வன்முறை வெறியாட்டம்
- சிலுவையணிந்த சாத்தான் ரபேலின் ரௌடித்தனம்
- மாநிலக் கல்லூரித் தேர்தலில் மாஃபியாக்களின் கைவரிசை
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram