அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 08-09 | 1993 மார்ச் 1-31 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கிரிமினல்மயமாகும் தமிழகம்
- சுடுகாட்டையும் பட்டா போட்ட பாதகர்கள்! மக்கள் போராட்டம்!
- காங் – ஜெயா – பா.ஜ.க. பாசிஸ்டுகளுக்குள் ஜோடி மாற்றம்
- பட்ஜெட்: குடிக்கக் கூழில்லை கொண்டைக்குப் பூ
- கோஷ்டிச் சண்டை முற்றுகிறது காங்கிரசு நொறுங்குகிறது
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- டெல்லி பேரணி இந்து ராஷ்டிரத்தை நோக்கி இன்னுமொரு தாக்குதல்
- பினாமி நிலமோசடியில் பிரதமர் குடும்பம்
- கூலி விவசாயிகளின் போர்! ஜமீன் கும்பலின் தாக்குதல்!
- அணு உலை ஆபத்து காற்றும் நீரும் நஞ்சானது
- யுத்தத்திற்கு பின் ஈராகின் அவலம் அமெரிக்காவின் பலமுனைத் தாக்குதல்
- “இந்து வெறியுணர்வு மாநாடு”
- திரிபுரா தேர்தல் தள்ளிவைப்பு பாகப்பிரிவினைத் தகராறு
- இதுதான் இன்றைய இந்தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











