அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 08, இதழ் 14-15 | 1993 ஜூன் 1-30 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: ‘நீதி’த் துறையும் நிர்வாணமானது
- ஜெயா – காங்கிரசு அரசியல் லாவணி
- பம்பாய் மஃபியா ஆதிக்கம் தாவூத் – தாக்கரே மோதல்
- இந்துவெறி போலீசாரின் இரண்டாவது சுற்று அடக்குமுறை
- பிரேமதாசா: கொடூரமாக வாழ்ந்தான் குரூரமாக வீழ்ந்தான்
- காஷ்மீரில் ராணுவத்தின் பழிவெறி – அழிவுப்போர்
- இடைத்தேர்தல் கூத்து சேஷனின் அதிகாரத்திமிர்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- பாக். ஆட்சிக் கவிழ்ப்பு மீண்டும் ராணுவ ஆட்சி
- கோயில் கருவறை நுழைவுப் போராட்டம்
இந்துத்துவம்: பார்ப்பனீயமே நிரூபணம் - ஆர்.எஸ்.எஸ்.-ன் ‘தேச’ துரோக பார்ப்பன – பாசிச பாரம்பரியம்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram