அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1994 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: வேண்டும், போலீசு அமைப்பையே கலைத்திடக்கோரும் போராட்டம்!
- நாசகார ‘டங்கலு’க்கு எதிராக இயக்கம்
- பார்ப்பன ‘ஜெ’ பாதபூஜையில் மானமிழந்த கி.வீரமணி
- பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம், வாரீர்!
- பட்ஜெட்: பாமர மக்களுக்குப் பட்டை நாமம் பகாசுர கம்பெனிகளுக்குப் பட்டுக்கம்பளம்
- மாயாவதி விவகாரம்: சாத்தானின் மகனும் சனாதன ‘தேசிய’வாதிகளும்
- இந்துமத வெறியர்களின் வக்கிரமும் மிரட்டலும்
- வறட்சியின் பட்டினிச்சாவும் நிரந்தரமானது ஏன்?
- காஷ்மீர் விவகாரம்: குறுகிய ‘தேசிய’ வெறியூட்டி குற்றங்களை மறைக்க முடியாது
- பங்குச் சந்தை: திடீர் கவர்ச்சியின் மர்மம்
- திண்பது நரமாமிசம் பேசுவது புலால் மறுப்பு
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











