அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 09, இதழ் 17 | ஜூலை 16-31, 1994 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காங்கிரசு – கிரிமினல் கள்ளக்கூட்டு
- விடுதியின் அவலம் மாணவர்கள் குமுறல்
- 69% இட ஒதுக்கீடு பிரச்சினை: யாருக்கு லாபம்?
- தலித் பெண்ணை நிர்வாணமாக்கி அடித்துக் கொலை!
கலப்புத் திருமணம் செய்த தலித் இளைஞன் படுகொலை!
சாதிவெறி அட்டூழியம் - காஷ்மீர்: பஞ்சால் தீயணைக்க முயற்சி
- உள்நாட்டு நிர்வாகத்தில் ராணுவத் தலையீடு
- போதை விளையும் பூமி
- பெரியாரை வீரமணியிடமிருந்து விடுதலை செய்வோம் வாரீர்!
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram