அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 3-4 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கத்தி எடுப்போம்! ரத்தம் சிந்துவோம்! ஏகாதிபத்திய மேலாதிக்கத் தளையறுப்போம்!
- “சிவானந்தா ஸ்டீல்ஸ்” பயிற்சி தொழிலாளர்கள் போராட்டம்
- சர்வ கட்சியும் லஞ்ச ஊழல் சி.பி.ஐ.-யிடம் சிக்கிய ‘டயரி’
- கொடும்பாவி எரித்து உ.வ.க.விற்கு எதிர்ப்பு
- காங்கிரசுக்கு கொள்ளி வைக்க கோஷ்டி சண்டை
- நீலிகளின் ஆட்சியில் தலித் மக்கள் தவிப்பு
- புதிய பொருளாதாரக் கொள்கை ஏழைகள் என்ன இடிதாங்கியா?
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- பாசிசத்தில் முடிந்தது யேல்ட்சினின் ‘புரட்சி’
- சேஷனின் குறுக்கு புத்தி!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram