அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: “ஜெ” தேர்தல் உத்தி: மக்களுக்கு இலவசங்கள், ஜெ.ஜெ. டி.வி!
எதிர்க்கட்சிகளுக்கு பாசிச ஒடுக்குமுறை! - இறால் பண்ணை அழிப்பு போராட்டம்
பண்ணைகளை விரட்டும் பறைமுழக்கம் - குட்டிப் பொதுத் தேர்தல் முடிவுகள்: அனைத்துக் கட்சிகளும் நிராகரிப்பு
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- போராளிகள் கிரிமினல்களல்ல கைதிகள் விலங்குகளல்ல
- காசி, மதுரா மீது போர்! ரத்தம் கேட்கும் இந்துவெறியர்கள்
- ம.தி.மு.க-வுடன் கூட்டு சி.பி.எம்.-ன் சந்தர்ப்பவாதம்
- பங்காளியின் வருகை பாசிஸ்டுகளின் பூரிப்பு
- பட்ஜெட்: கஞ்சிக்கு வழியில்லாதவனிடம் ‘கலர் சினிமா’ காட்டும் வக்கிரம்
- அவல நிலையில் உலக நெருக்கடி
- இதுதான் இன்றைய இந்தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram











