அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 07-08 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்:ஹவாலா கட்சிகளின் கிரிமினல் தொடர்புகள்
- ஹவாலா விகாரம்: உத்தம வேடங்கட்டி ஆடும் ஊழல் பெருச்சாளிகள்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- தமிழக அரசியல்: கூட்டணிக் குழப்பங்களின் சூட்சமம் பிழைப்புவாதமே
- திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிராக..
- பீகாரில் வர்க்கப் போர்: சாதிவெறி நிலப்பிரபுத்துவ பயங்கரவாதத்துக்குப் பதிலடி
- புதிய பொருளாதாரக் கொள்கை படுதோல்வி
- வடிவுரிமை வலைக்குள் உலக உயிரின உரிமைகள்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagramv