அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 21-23 | செப்டம்பர் 16-30, அக்டோபர் 1-31, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: கௌடா – ராவ் கிரிமினல் கூட்டு “தேசிய”த்தின் முகவிலாசம்
- ரௌடித்தனங்களை மறைக்க தி.மு.க.வின் ஆரம்ப சூரத்தனங்கள்
- உலக அழகிப் போட்டி: “எயிட்ஸ்” கலாச்சாரத்துக்கு கால்கோள் விழா!
- உ.பி. தேர்தல்: சாதி – மத வெறியர்களிடையே கிரிமினல் பலப்பரிட்சை
- ஈழத்தில் குண்டு தமிழகத்தில் குண்டாந்தடி
- ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கு தி.மு.க. போட்ட வாய்ப்பூட்டு
- அமர்நாத் சாவுகள் தேசிய எழவா? இந்து வெறியர்களின் ஒப்பாரிக்கு ஒத்துப்பாடிய “மதசார்பற்ற” கட்சிகள்
- இந்தியன் வங்கி திவால்: அம்பலமானது மூப்பனார் கும்பலின் யோக்கியதை
- அலமாதி அணை: மற்றுமொரு காவேரியா?
- ஈழத் தமிழரின் அழிவில் நிம்மதி கொள்வது யார்?
- பால் தாக்கரேக்கு எதிர்ப்பு பம்பாய் படத்துக்கு விருது!
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram