புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, டிசம்பர் 01-15, 1996 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 11, இதழ் 24, ஆண்டு 12, இதழ் 01-02 | நவம்பர் 01-30, டிசம்பர் 01-15, 1996 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: யானையைப் பானைக்குள் அடைக்க முடியுமா?
  • மரக்குதிரை மீதேறிக் கொண்டு புரட்சிப் பயணம் செய்யும் போலிகள்
  • மலைவாழ் மக்களின் நிலங்கள் அபகரிப்பு சீர்திருத்தங்களின் யோக்கியதை
  • ஈழ அகதிகளின் அவதி மு.க.வின் நீலிக்கண்ணீர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • காலணியை விழுங்கிய கண தனவான்கள்
  • ஆதிவாசிகளை அச்சுறுத்தும் ‘மார்க்சிஸ்டு’ ரௌடி
  • கொள்ளையில் ஓட்டுப் பொறுக்கிகள் கொள்ளை நோயில் நாட்டு மக்கள்
  • காட்டுமிராண்டிகளின் கூட்டாளியாக நீதித்துறை
  • காஷ்மீர்: மீண்டும் ஒரு மோசடித் தேர்தல் மீண்டும் ஒரு பொம்மையாட்சி
  • லல்லுவின் ‘சமூகநீதி’ சாதனைகள்
  • கேள்வி – பதில்
  • மோசடி நிதி நிறுவனங்கள்: நடுத்தர மக்களின் பேராசை பெருநட்டம்
  • உ.பி. தொங்குநிலை முன்னே பாசிச அபாயம் பின்னே
  • ஆப்கான்: மதவெறி – யுத்தப் பிரபுக்களின் காலடியில்….
  • இறைச்சிக் கூடங்களை நவீனப் படுத்து! உள்நாட்டு தேவைக்கே இறைச்சி! இறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க