அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 21-23 | டிசம்பர் 16-31, 1996; ஜனவரி 01-15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காங்கிரசில் தொடரும் நரிகளின் நாட்டாமை
- காராகிருகத்தில் அடைக்க வேண்டிய ஜெயா – சசிக்கு சிறையிலும் சொகுசு!
- வங்கதேசப் போர் வெள்ளி விழா: ஆக்கிரமிப்பு போரா? விடுதலைப் போரா? வரலாற்றின் இருண்ட பக்கங்களில் இருந்து சில உண்மைகள்
- விவசாயிகளின் எழுச்சி! தேக்கு பண்ணை அழிப்பு!
- ஊழல் புகையில் கோடிகள் மாயம்
- ”சோறுதான் தர முடியவில்லை” “மரியாதையான இறுதிச் சடங்காவது செய்”
- கேள்வி – பதில்
- அன்னா ஹஸாரே: ஒரு காந்தியவாதியின் கையாலாகாத போராட்டம்
- ஆப்பிரிக்காவில் இனப் படுகொலைகள்: பின்னணியில் ஏகாதிபத்தியம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram