அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 17-18 | ஜூலை 16 – 31; ஆகஸ்ட் 01 – 15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இணைப்பு (pdf)
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: இந்த முரண்நிலையின் பொருள் என்ன?
- பா.ம.க. தாழ்த்தப்பட்டோரின் நண்பனா?
- ஜனதா தள பிளவு: ஆட்டங்காணும் ஐ.மு. ஆட்சி
- தலை வெட்டித் தத்துவமும் தனித் தமிழ்நாடு கோரிக்கையும்
- ’இடதுசாரி’ ஆட்சியின் இருபதாண்டு சாதனை: புதை குழியில் தள்ளப்பட்ட விசாரணைக் கமிசன்கள்
- மம்சாபுரம் சாதிக் கொலைகள் தாழ்த்தப்பட்டோர் எழுச்சியின் விபரீதப் போக்கு
- பஞ்சாப் போலீசு அதிகாரி தற்கொலை: அரசு பயங்கரவாதியின் சாவுக்கு பச்சாதாபம் எதற்கு?
- தில்லி ஆலை மூடல்கள் சூறையாடப்படும் தொழிலாளர் வாழ்வு
- புதிய ரேசன் திட்டம்: மக்களை ஏய்க்கும் மாபெரும் மோசடி
- கம்போடியா அவலம்: துரோகங்களும் அதிகாரப் போர்களும்
- ஸ்டெர்லைட் விஷவாயு கசிவு: எதிர்ப்பை மீறி ஆலையை அனுமதித்த ஜெயா – மு.க. குற்றவாளிகளே!
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram