அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 19-21 | ஆகஸ்ட் 16 – 31; செப்டம்பர் 01 – 30, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: போலி சுதந்திரத்துக்குப் பொன்விழா!
- கழிவு நீரோடையாக பவானி ஆறு
- வீரப்பன் விவகாரம் – வேறு கோணத்திலிருந்து
- திரைப்படத் தொழிலாளர் குடும்பங்கள் தற்கொலை – கொலைகாரப் படைப்பாளிகள்
- கேசரிஜி, அத்வானிஜி, ஜோதிபாசுஜி, …………… கருணாநிதிஜி!
- போலி சுதந்திரத்திற்குப் பொன்விழா ஒரு கேடா?
- தீனி போதவில்லையென யானை குமுறுகிறது
- சுற்றுச்சூழல் பிரச்சினை – கழிப்பறைத் தாள்களாக நீதிமன்றத் தீர்ப்புகள்
- தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளில் பிளவு – பிழைப்புவாதம் – சீர்குலைவு: மீள்வது எப்போது?
- நவீன விவசாயத்தை எதிர்த்து ‘மார்க்சிஸ்டு’களின் விநோதப் போராட்டம்
- தன்னுரிமைவாதிகளின் பொதுமைக் கொள்கை “பாட்டாளிகள் சர்வாதிகாரம் ஒழிக! பிரபாகரனின் சர்வாதிகாரம் வாழ்க!”
- இறால் பண்ணை அழிப்பு – வாய்மேடு விவசாயிகளின் போர்க் கோலம்
- ஆண்டி மடம் ஆயுதக் கொள்ளையும் புரட்சிகர அமைப்புகள் மீது அடக்குமுறையும்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram