அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 24, ஆண்டு 14, இதழ் 01 | நவம்பர் 01-30, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: தமிழக ‘அமைதி’க்கு தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பலியிடுவதா?
- கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
- நாற்காலிக்கு தேசியம் மேடைக்கு திராவிடம்
- டாலருக்கு பஞ்சு ஏற்றுமதி! தமிழகப் பஞ்சாலைகளுக்குச் சாவுமணி!!
- நாகபூஷண் பட்நாயக் மறைவு: துரோகிகளின் புரட்சி வேடமும் மறைந்தது
- வை.கோ., இராமதாசு: பார்ப்பன பாசிச பல்லக்குத் தூக்கிகள்
- கருணாநிதியின் விசாரணை நாடகம்! ஜெயாவின் முதலைக் கண்ணீர்!!
- இன்று வீழும் முதலாளித்துவம் உலகை வெல்லும் கம்யூனிசம்
- தமிழ் வழியில் உயர் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தானா?
- ’மார்க்சிஸ்ட்’ கட்சி மாநாடு: சேற்றிலிருந்து புதை குழியை நோக்கி…
- நகர்ப்புற குட்டி முதலாளிகள் கூடாரமாக போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்
- நோபல் பரிசும் ஏகாதிபத்திய நலனும்
- பா.ஜ.க.: சாதியவாதிகள் – கிரிமினல்களின் கூடாரம்
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram