சென்னைப் பல்கலை: ஊதிய குறைப்பைக் கண்டித்து அலுவலர்கள் போராட்டம்
சென்னைப் பல்கலைக்கழக அலுவலர்களின் ஊதியத்தைக் குறைப்பது குறித்து பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டதையடுத்து பல்கலைக்கழக அலுவலர்கள் ஆகஸ்டு 1 முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக சிண்டிகேட் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram