புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 01-31, 1999 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 11-13 | ஏப்ரல் 16-30, மே 01-31, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஓட்டுக் கட்சிகளின் நெறிமுறை: “நாட்டு நலனை முன்னிட்டு துரோகம் தவிர்க்க முடியாதது”
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஆட்சிக் கலைப்பும் அடுத்த தேர்தலும் – யாருக்கு வேண்டும் நிலையான ஆட்சி
  • காஷ்மீர்: இந்திய – பாக். மதவெறியர்களின் சூழ்ச்சிகள் – சதிகள் – கொலைகள்
  • ஆயுதக் கலாச்சாரமும் இந்து முன்னணியும்
  • யுகோஸ்லாவியா – ”நேட்டோ” போர்: அமெரிக்காவின் மேலாதிக்கவெறி செர்பியாவின் பாசிச இனவெறி
  • டி.வி.எஸ். நிர்வாகத்தின் காட்டு தர்பார்
  • மருத்துவர் போராட்டம் நியாயமானதா?
  • புதிய வடிவங்களில் தொடரும் தீண்டாமை
  • ஈக்வடார்: குமுறும் எரிமலை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க