அன்பார்ந்த வாசகத் தோழர்களே,
புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2025 மின் இதழ் தேவையான நண்பர்கள், வாசர்கள் புதிய ஜனநாயகம் எண்ணிற்கு ஜிபே (G−Pay) முறையிலோ அல்லது வேறு வகையிலோ உரிய தொகையைச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
எமது அலுவலக எண்ணிற்கு ஜிபே (G−Pay) மூலம் தொகையை அனுப்பிவிட்டு அதன் திரைப்பதிவை (ஸ்கிரீன் ஷாட்ஐ) எமது அலுவலக எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.
புதிய ஜனநாயகம் இதழுக்கு ஓராண்டு சந்தா, ஈராண்டு சந்தா என செலுத்தலாம்.
ஜிபே (G−Pay) முறையில் தொகை செலுத்த வேண்டிய புதிய ஜனநாயகம் இதழின் அலுவலகத் தொலைபேசி எண்: 94446 32561
தொடர்பு விவரங்கள் : தொலைபேசி / வாட்சப் : 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
மின்னிதழ் விலை : ரூ.30
G-Pay மூலம் பணம் கட்ட : 94446 32561
வங்கி கணக்கு விவரம்:
Bank: SBI, Branch: Kodambakkam,
Account Name: PUTHIYA JANANAYAGAM,
Account No: 10710430715,
IFS Code: SBIN0001444
0-0-0
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம் – கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்
- தொடரும் கொட்டடிப் படுகொலைகள்: தீர்வு என்ன?
- இராஜஸ்தான், டெல்லி, அசாம், அரியானா உள்ளிட்ட பாசிச பி.ஜே.பி ஆளும் மாநிலங்களில் குறிவைக்கப்படும் மேற்கு வங்க இசுலாமியர்கள்!
- வரதட்சணைக் கொடுமையை தீவிரப்படுத்தும் பார்ப்பனிய ஆணாதிக்கம் + மறுகாலனியாக்க நுகர்வுவெறி
- தர்மசாலா பாலியல் பயங்கரம்: உணர்த்துவது என்ன?
- பீகார் சிறப்பு தீவிர மறு ஆய்வு: காவிமயமாகும் வாக்காளர் பட்டியல்
- வென்றது தேவனஹள்ளி வெல்லும் பரந்தூர்!
- ஆயுர்வேதம் – அலோபதி ஒருங்கிணைந்த மருத்துவப் படிப்பு காவிமயமாகும் மருத்துவம்
- அமெரிக்க – இந்திய காம்பாக்ட் திட்டம் மோடி அரசின் அமெரிக்க அடிமை சாசனம்
- கன்வார் யாத்திரையும் கும்பலாட்சியை நிறுவுதலும்
- மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்!
- பஞ்சமி நில உரிமை மீட்பு: காலத்தின் கட்டாயம்!
- உத்தராகண்ட்: காவிமயமாக்கப்படும் பள்ளிகள்!
- சென்னைப் பல்கலைக்கழகம்: அபகரிக்கப்படும் நிலம் கேள்விக்குறியாகும் கல்வி!
தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram