புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 1-31, 2000 இதழ்

கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 4-5 | ஜனவரி 1-31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கவர்ச்சி நாயகனும் கழிசடை அரசியலும்
  • காங்கிரசின் கொள்கை வழி? போலி கம்யூனிஸ்டுகளின் கனவு!
  • சிரிப்பாய் சிரிக்கிறது போலி கம்யூனிஸ்டுகளின் ‘புரட்சி’ப் போராட்டம்
  • ஈழப் பிரச்சினை: சமாதானமா? தனி ஈழமா?
  • உலக வர்த்தகக் கழக மாநாடு: ஏழை நாட்டுத் தொழிலாளர்கள் பகடைக் காய்களா?
  • ஆந்திராவில் நடப்பது கணிணி ஆட்சியல்ல காட்டு தர்பார்
  • மீண்டும் ரவுடிகளின் தாக்குதல் தொடரும் மக்கள் போராட்டம்
  • சந்தர்ப்பவாதமே ”நந்தன் வழி”யாம்!
  • புரட்சிகர அமைப்பு மீது ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டு
  • அகமதாபாத் கலவரம் பற்றிய உண்மையறிக்கை
  • அடுத்த கலவரத்துக்கு அடிக்கல் நாட்டு விழா
  • ”ஊருக்குள் நுழையாதே!” மேல்சாதி வெறியர்களுக்கு எச்சரிக்கை சுயமரியாதையை நிலைநாட்டும் போராட்டத்தில் தாழ்த்தப்பட்டோர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க