அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 6-7 | பிப்ரவரி 1-29, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: புதிய பொருளாதாரக் கொள்கை தொழிலாளர் எதிர்ப்பு வலுக்கிறது
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- கிரிமினல் ஜெயாவை விசாரணையின்றித் தண்டிப்பதே சரி!
- தி.மு.க. உட்கட்சித் தேர்தல்: வாரிசுக்காக ஒரு மறுவார்ப்பு
- ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் காஷ்மீர் கொள்கை: இராணுவ அடக்குமுறை; இந்துக்கள் குடியேற்றம்; பாக். மீது தாழ்நிலைப் போர்
- போலீசிடம் சிக்கிய பணயக் கைதிகளாகப் பொது மக்கள்
- நக்சல்பாரி புரட்சியாளர் இரவீந்திரன் படுகொலையும் போலீசின் கட்டுக்கதையும்
- தீவிரமாகும் வறுமையும் வேலையின்மையும் தனியார்மயக் கொள்கையின் விபரீத விளைவுகள்
- தாழ்த்தப்பட்டோர் மீது அடுத்த சுற்றுத் தாக்குதல்: சிதம்பர பயங்கரம்
- பிர்லாவின் மோசடிக்குத் துணைபோகும் ‘மார்க்சிஸ்டு’ அரசு
- எது நக்சல்பாரி வழி? மக்களுக்காகப் போராடுவதே! மக்களிடம் கொள்ளையடிப்பதல்ல!
- இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram