காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!! | கண்டன ஆர்ப்பாட்டம் | ம.அ.க கிருஷ்ணகிரி

இடம்: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், அண்ணா சிலை முன்பு | தேதி: 14/08/25 (வியாழக்கிழமை) | நேரம்: மாலை 4 மணி

அன்று முள்ளிவாய்க்கால்! இன்று காசா!!

இனவெறிப் பிடித்த இஸ்ரேலே!
காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!!

கண்டன ஆர்ப்பாட்டம்

இடம்: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில், அண்ணா சிலை முன்பு

தேதி: 14/08/25 (வியாழக்கிழமை) | நேரம்: மாலை 4 மணி

நிகழ்ச்சி நிரல்

தலைமை உரை:
தோழர். இரஞ்சித்,
மாவட்டச் செயலாளர்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

கண்டன உரையாற்றுபவர்கள்:

தோழர். நூர்முகமது,
கிழக்கு மாவட்டத் தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.

தோழர். M.சித்திக்,
மாநிலத் தலைவர்,
வீரத் தியாகி திப்புசுல்தான் பேரவை.

தோழர். ஐ.எம்.சாதிக்,
மாநில பொதுச் செயலாளர்,
வெல்ஃபேர் கட்சி.

தோழர். சபியுல்லா,
மே17 இயக்கம்.

தோழர். H.அஸ்கர்,
மாவட்டத் தலைவர்,
எஸ்.டி.பி.ஐ கட்சி.

தோழர். A.ஜாகீர் ஆலம்,
மேற்கு மாவட்டத் தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி.

தோழர். லெனின் முருகன்,
மாவட்ட செயற்குழு உறுப்பினர்,
சி.பி.ஐ (எம்).

தோழர். ஸ்டாலின் பாபு,
மாவட்டச் செயலாளர்,
சி.பி.ஐ (எம்-எல்).

தோழர். ரகு தேவராஜ்,
மேற்கு ஒன்றியப் பொருளாளர்,
காவேரிப்பட்டினம், விசிக.

நன்றியுரை:
தோழர். முருகன்,
மாவட்டச் செயற்குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரக் கழகம்.

அனைவரும் வாரீர்!

வினவின் பக்கம்” முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்படும்

மக்கள் அதிகாரக் கழகம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க