அன்பார்ந்த வாசகர்களே,
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 15, இதழ் 16-17 | ஜூலை 1-31, 2000 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:
- தலையங்கம்: காஷ்மீர்: சுயாட்சிக் கோரிக்கை நிராகரிப்பு! மதரீதியில் கூறுபோட முயற்சி!
- சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
- ஈழ விடுதலை: இந்தியாவின் நிலையும் விடுதலைப் புலிகள் – ஆதரவாளர்களின் தமிழினத் துரோகமும்
- வேலை வாய்ப்பு கானல் நீரானது
- தமிழ்நாடு சிமெண்ட்ஸ் மூடுவிழாவுக்கான தயாரிப்புகள்
- உழவர் சந்தை அல்ல ஓட்டுப் பொறுக்கும் சந்தை
- தாழத்தப்பட்டோர் மீது தாக்குதல் பீகாருக்குப் போட்டியாக தமிழகம்
- நிலச் சீர்திருத்தப் பிரச்சினை: கருப்பின விவசாயிகள் கற்றுத் தரும் பாடம்
- நாலுகால் பாய்ச்சலில் தனியார்மயம்
- சியரா லியோனில் இந்திய இராணுவம்
அமைதிப் படையா? கூலிப் படையா? - இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram